Advertisment

TNTET Paper I Scorecard : மதிப்பெண் பட்டியல் வெளியீடு

TNTET paper I Scorecard : Http://www.trb.tn.nic.in என்ற  வலைத்தளத்திற்கு சென்று மதிப்பெண் பட்டியலை  பதிவிறக்கம் செய்திடலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNTET paper I Scorecard released

TNTET paper I Scorecard released

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு  தாள்-I க்கான தேர்வு 08-06-2019 அன்று நடைப்பெற்றது. இந்த தேர்விற்க்கான தேர்வு முடிவுகள் 20-08-2019 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய ஆணையத்தால் வெளியடப்பட்டது.

Advertisment

பேப்பர்- I  தேர்வில் 551 தேர்வர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மொத்தத்தில் 410 பெண்கள் மற்றும் 141 ஆண்கள் அடங்கும்.

இந்நிலையில், பேப்பர் I- க்கான மதிப்பெண் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் சமிபத்தில் வெளியடப்பட்டுள்ளது.

தேர்வர்கள், Http://www.trb.tn.nic.in என்ற  வலைத்தளத்திற்கு சென்று , யூசர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி  மதிப்பெண் பட்டியலை  (ஸ்கோர் கார்டு) பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

யூசர் ஐடி யை மறந்து விட்டால் பதிவே செய்யப்பட்ட இ-மெயில் மூலமாக யூசர் ஐடி யை மீட்டெடுக்க முடியும்

Tamil Nadu Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment