Advertisment

TNTEU B.Ed Result Tamil Nadu: தமிழ்நாடு பி.எட் தேர்வு முடிவுகள், நேரடி லிங்க் இங்கே..!

Tamil Nadu B.Ed Result 2019: மொத்தமாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரே நேரத்தில் இணையதளத்தை முற்றுகையிடுவதால், இணையதளத்தின் இணைப்பு கிடைக்க தாமதம் ஆகலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tnpsc group 4 result scanned documents upload online through E-seva ccentre

tnpsc group 4 result scanned documents upload online through E-seva ccentre

TNTEU Declares B.Ed Results @tnteu.ac.in: தமிழ்நாடு ஆசிரியர் கல்வி (பி.எட்) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வர்கள் தங்கள் பதிவு எண் மூலமாக தேர்வு முடிவை பார்த்துக் கொள்ளலாம். தேவைக்கு, டவுன்லோடு செய்து வைத்துக் கொள்ளவும். தேர்வு முடிவுகளை தேர்வர்கள் தற்போது ஆர்வத்துடன் இணையதளத்தில் பார்த்து வருகிறார்கள். நேரடி லிங்க் இங்கே தரப்படுகிறது.

Advertisment

தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் கல்வி (பி.எட்) நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த மார்ச் மாதம் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டிருக்கின்றன. தேர்வு முடிவுகளை அதிகாரபூர்வ இணையதளமான tnteu.ac.in -ல் காணலாம்.

tnteu result 2019, tnteu.ac.in, b.ed result tamilnadu, பி.எட். தேர்வு முடிவுகள் TNTEU B.ED Exam Results @tnteu.ac.in

TNTEU Declares B.Ed Results @tnteu.ac.in: பி.எட் தேர்வு முடிவுகளை பெறும் முறை:

1. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (TNTEU) அதிகாரபூர்வ இணையதளமான tnteu.ac.in-ல் நுழையவும்.

2. இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் TNTEU B.Sc B.Ed March result 2019 என்கிற லிங்க்-கில் க்ளிக் செய்யவும்.

3. அதன் மூலமாக இணையதளத்தில் புதிய பக்கத்தை காணலாம்.

4. அதில் பி.எட். பதிவு எண்ணை சமர்ப்பித்து, ரிசல்ட்டை தெரிந்துகொள்ள முடியும்.

மொத்தமாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரே நேரத்தில் இணையதளத்தை முற்றுகையிடுவதால், இணையதளத்தின் இணைப்பு கிடைக்க தாமதம் ஆகலாம். பொறுமையாக முயற்சிக்கவும்.

பி.எட் தேர்வு முடிவுகளை காண, தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக இணையதளத்தின் நேரடி லிங்க் இங்கு தரப்படுகிறது. இதில் ‘க்ளிக்’ செய்யவும்.

 

Exam Result
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment