Advertisment

பட்டதாரிகளுக்கு ரூ. 1 லட்சம் சம்பளத்தில் வேலை : அழைக்கிறது ஆசிரியர் தேர்வு வாரியம்

TN TRB Polytechnic Lecturer Recruitment 2019: தமிழ்நாடு தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள கல்வி அதிகாரி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, ஆசிரியர் தெர்வு வாரியம் (TRB) சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
government jobs in 2020 : RRB, IBPS Clerk Exam, SBI Clerk Exam, UPSc Notification ,

government jobs in 2020 : RRB, IBPS Clerk Exam, SBI Clerk Exam, UPSc Notification ,

TN TRB Block Educational officer Posts:தமிழ்நாடு தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள கல்வி அதிகாரி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, ஆசிரியர் தெர்வு வாரியம் (TRB) சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள், TRB இணையதளத்தை தொடர்ந்து கண்காணித்து வருமாறு கேட்டுக்கொளளப்பட்டுள்ளனர்.

Advertisment

வானத்தை தொட்ட வெங்காய விலை. கவலையில் மக்கள்!

காலிப்பணியிடங்கள் - 97

வயது வரம்பு

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் - அதிகபட்சம் 57 வயது

மிகவும் பிற்படுத்தப்பட்டோர்

பொதுப்பிரிவினர் - அதிகபட்சம் 35 வயது

கல்வித்தகுதி

60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டத்துடன பி.எட். படிப்பு

தேர்வு கட்டணம்

விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.

எஸ்சி/எஸ்டி விண்ணப்பதாரர்கள் ரூ.250 செலுத்தினால் போதுமானது

TRB கல்வி அதிகாரி பணியிட அறிவிப்பு

சம்பள விகிதம்

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரை சம்பளம் வழங்கப்படும்

தேர்வு முறை

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

School Education Department
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment