Advertisment

VITEEE 2019 results: வேலூர் வி.ஐ.டி. கல்வி நிறுவனம் நுழைவுத் தேர்வு முடிவுகள்

viteee results 2019 at vit.ac.in: வி.ஐ.டி நிறுவனத்தின் இணையதளமான vit.ac.in -ல் தேர்வு முடிவுகளை காணலாம். இதில் தேர்ச்சி பெறுகிறவர்கள் மதிப்பெண் அடிப்படையில் தங்களுக்கு தேவையான கேம்பஸ், கோர்ஸ் ஆகியவற்றை தேர்வு செய்யலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vit, vit results 2019, viteee result, வேலூர் வி.ஐ.டி

vit, vit results 2019, viteee result, வேலூர் வி.ஐ.டி

Vellore Institute of Technology Has Announced viteee result 2019 வேலூர் வி.ஐ.டி. கல்வி நிறுவனம், இந்திய அளவில் பிரசித்தி பெற்றது. Vellore Institute of Technology (VIT) என அழைக்கப்படும் இந்த நிறுவனத்தில் 2019- 2020 மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 20 வரை நடந்தது.

Advertisment

நுழைவுத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29-ம் தேதி அறிவிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நுழைவுத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

VIT results 2019 Announced at vit.ac.in: வேலூர் வி.ஐ.டி. நுழைவுத் தேர்வு முடிவுகள்

வி.ஐ.டி நிறுவனத்தின் இணையதளமான vit.ac.in -ல் தேர்வு முடிவுகளை காணலாம். இதில் தேர்ச்சி பெறுகிறவர்கள் மதிப்பெண் அடிப்படையில் தங்களுக்கு தேவையான கேம்பஸ், கோர்ஸ் ஆகியவற்றை தேர்வு செய்யலாம்.

அதற்கான கவுன்சலிங் நடத்தப்படும். அதிகாரபூர்வ இணையதளத்தில் முடிவுகளை பார்க்கவும்.

 

Exam Result
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment