Advertisment

VITMEE Results 2019 : எம்.டெக். மேற்படிப்பிற்கான நுழைவுத் தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது?

VIT Results : மெரிட் லிஸ்ட் வெளியான பிறகு, இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கலந்தாய்வுகளுக்கு அழைக்கப்படுவார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jee advanced result

jee advanced result,

வி.ஐ.டியில் எம்.டெக் மேற்படிப்பு படிக்க நுழைவுத் தேர்வு எழுதியவர்களின் தேர்வு முடிவுகள் இன்று vit.ac.in என்ற இணையத்தில் வெளியாகின்றன. வி.ஐ.டி வழங்கும் பட்டமேற்படிப்பு படிப்பவர்களுக்கான நுழைவுத் தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மாணவர்களின் தேர்வு முடிவுகளை இன்று வெளியிட இருப்பதாக வி.ஐ.டி அறிவித்துள்ளது.

Advertisment

How to check VITMEE 2019 Result

முதலில் vit.ac.in இணையத்திற்கு செல்லவும்

உங்களின் லாக் - இன் க்ரெடென்சியல்களை உள்ளீடாக வழங்கவும்

உங்களின் ரோல் நம்பர்கள், ஹால் டிக்கெட் நம்பர்கள் மற்றும் தேவையான இதர டீடெய்ல்களை வழங்கவும்

பின்னர் உங்களின் தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்

அதனை டவுன்லோடு செய்து கொண்டு ரீடோட்டல், ரீ வேலியூசன் போன்ற இதர தேவைகளுக்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

VITMEE Counselling 2019

க்மெரிட் லிஸ்ட் வெளியான பிறகு, இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கலந்தாய்வுகளுக்கு அழைக்கப்படுவார்கள்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment