Advertisment

Election 2019: வாக்களிப்பதில் தீவிரம் காட்டிய சினிமா நட்சத்திரங்கள்

சினிமா நட்சத்திரங்களும் இன்று காலையிலேயே வாக்குச்சாவடிகளில் குவிந்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Election 2019 - Tamil Celebrities

Election 2019: இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறுகின்றன.

Advertisment

முன்பு எப்போதையும் விட வாக்களிக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டும் நிலையில், சினிமா நட்சத்திரங்களும் இன்று காலையிலேயே வாக்குச்சாவடிகளில் குவிந்தனர்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, சத்யராஜ், விஜய் சேதுபதி, தனுஷ், ரஹ்மான், செந்தில், கணேஷ் வெங்கட்ராமன், நடிகைகள் குஷ்பு, த்ரிஷா, ஜோதிகா, தேவயானி, ஸ்ருதி ஹாசன் உட்பட பல நட்சத்திரங்கள் தங்களது வாக்கினை செலுத்திவிட்டனர்.

நடிகர் ரமேஷ் கண்ணா மற்றும் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் ஆகியோருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பதால் திரும்பிச் சென்றனர்.

Tamil Cinema Actor Vijay Rajini Kanth General Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment