Advertisment

Lok Sabha Election 2019 Result Social Response: மோடி ஜி நீங்க சாதிச்சிட்டீங்க - ரஜினிகாந்த்!

Social Reactions on 2019 Lok Sabha Election Result Live Update: இன்று இவற்றின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Lok Sabha Election 2019 Result, Modi, Rajinikanth

India General Election 2019 Social Response Update: இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.

Advertisment

இதன் முதல் கட்டம் ஏப்ரல் 11-ம் தேதியும் இறுதிக்கட்டம் மே 19-ம் தேதியும் நடந்து முடிந்தது. இதில் இரண்டாவது கட்டத்தில், அதாவது ஏப்ரல் 18-ம் தேதி தமிழக மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

https://data.indianexpress.com/lok-sabha-elections-results-2019-live-counting/

தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், பணப்புழக்கம் காரணமாக வேலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. எனவே தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதி, புதுச்சேரி மக்களவைத் தொகுதி என மொத்தம் 39 தொகுதிகளுக்குமான தேர்தல் அன்றைய தினம் நடந்தது.

Lok Sabha Election Results Tamil Nadu 2019 Live: 16 மக்களவை தொகுதிகளில் திமுக முன்னிலை! அதிமுக 2 இடங்களில் முன்னிலை

Social Reactions on 2019 Lok Sabha Election Result Update

கூடவே காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

TN By Election Result : ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்?

மீதமிருந்த சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்குமான சட்டமன்ற இடைத் தேர்தல் மே 19-ம் தேதி நடந்தது. இன்று இவற்றின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

 

Live Blog

India General Election 2019 Social Response Live Update

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை - நெட்டிசன்ஸ் நோட்!



























Highlights

    15:02 (IST)23 May 2019

    Election results 2019: சித்தார்த் வாழ்த்து

    14:53 (IST)23 May 2019

    Election 2019 Social Response: யார் சரியான எதிரி..?

    14:36 (IST)23 May 2019

    Election Verdict 2019: அதானே...

    14:17 (IST)23 May 2019

    Election results 2019: மோடிக்கு ரஜினி வாழ்த்து

    14:03 (IST)23 May 2019

    Election 2019 Social Response: உங்க சாப்பாட்டுல உப்பு இருக்கா மொமெண்ட்...

    13:52 (IST)23 May 2019

    Election Verdict 2019: தோல்வியை தழுவிய பிரகாஷ்ராஜ்

    12:51 (IST)23 May 2019

    Election results 2019 social media response: நோட்டா இருக்கே...

    12:32 (IST)23 May 2019

    Election Verdict 2019: நாங்க எப்போவுமே ’யுனிக்’

    12:24 (IST)23 May 2019

    Election results 2019: எப்புடி...

    12:19 (IST)23 May 2019

    Election results 2019 social media response: அஹான்...

    12:03 (IST)23 May 2019

    Election 2019 Social Response: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

    11:35 (IST)23 May 2019

    Election results 2019 social media response: வச்சி செய்யப் போறாங்க...

    11:30 (IST)23 May 2019

    Election Verdict 2019: ஒன்றே குலம் ஒருவனே தேவன்...

    11:18 (IST)23 May 2019

    Lok Sabha 2019: போட்டிக்கு நாங்க ரெடி...

    11:11 (IST)23 May 2019

    Election Verdict 2019: ஒண்ணும் சொல்றதுக்கில்ல...

    10:53 (IST)23 May 2019

    Tamil Nadu By Election 2019: சபாஷ் சரியான போட்டி..

    10:48 (IST)23 May 2019

    Election results 2019 social media response: அய்யோ போச்சே...

    10:34 (IST)23 May 2019

    Election results 2019: இந்தியாவுலயா தமிழ்நாடு இருக்கு...

    10:04 (IST)23 May 2019

    Lok Sabha 2019: எங்க ஏரியா உள்ள வராத...

    09:30 (IST)23 May 2019

    Election Verdict 2019: இதான் என் முடிவு...

    09:28 (IST)23 May 2019

    Election results 2019 social media response: ஒரே எண்டெர்டெயின்மெண்ட் போங்க...

    09:13 (IST)23 May 2019

    Election results 2019: அமைதி அமைதி...

    09:10 (IST)23 May 2019

    Election results 2019 social media response: கோவை பாய்ஸ்...

    08:56 (IST)23 May 2019

    Election 2019 Social Response: வைரமுத்து ட்வீட்!

    08:46 (IST)23 May 2019

    Election results 2019

    08:21 (IST)23 May 2019

    Election results 2019 social media response: அந்த நாள் வந்துருச்சி!!!

    08:20 (IST)23 May 2019

    Lok Sabha 2019: ஜாலியோ ஜாலி

    08:12 (IST)23 May 2019

    Election Verdict 2019

    08:05 (IST)23 May 2019

    Election results 2019: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

    நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 

    07:51 (IST)23 May 2019

    Election 2019

    07:35 (IST)23 May 2019

    Election results 2019: பதற்றத்தில் நெட்டிசன்கள்

    07:32 (IST)23 May 2019

    Election 2019 Social Response: டிரெண்டிங்கில் #GoBackModi

    இந்தியாவில் 7 கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கும், தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலுக்குமான வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. இது குறித்து பிரபலங்களும், நெட்டிசன்களும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
    Tamil Nadu Bjp All India Congress General Election
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment