Advertisment

Tamil Nadu By Election Results : துல்லிய விபரங்களுடன் 2019 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

18 தொகுதிகளுக்கான தேர்தல்கள் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது. 4 தொகுதிகளுக்கான தேர்தல் மே 19ம் தேதி நடைபெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates, Tamil Nadu News Today Live, Tamil Nadu News in Tamil Live

Tamil Nadu news today live updates, Tamil Nadu News Today Live, Tamil Nadu News in Tamil Live

Tamil Nadu Assembly By Election 2019 Results Constituency-Wise :  18 எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கம், தலைவர்களின் மரணம் போன்ற காரணங்களால் காலியாக இருந்த 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள், முன்னணி பெற்றவர்கள், வாக்கு  சதவிகிதம் மற்றும் வாக்கு வித்தியாசங்கள், வெற்றி பெற்ற வாக்காளர்கள் உள்ளிட்ட முக்கியத் தகவல்களை நீங்கள் இந்த இணைப்பில் அறிந்து கொள்ளலாம்.

Advertisment

Tamil Nadu Assembly By Election 2019 Results

1. பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் - 2019

திமுக - ஆர்.டி.சேகர் - 1,06,394

அதிமுக - ஆர்.எஸ்.ராஜேஷ் - 38,371

மக்கள் நீதி மய்யம் - வி. பிரியதர்ஷினி - 20,508

நாம் தமிழர் - 8,611

அமமுக - வெற்றிவேல்- 8,281

திமுகவைச் சேர்ந்த வெற்றி ஆர்.டி.சேகர் வெற்றி

வாக்குகள் வித்தியாசம் - 68,023

2. திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

திமுக - எஸ்.ஆர்.எஸ் இதயவர்மன் - 1,03,248

அதிமுக - ஆறுமுகம் - 82,235

அமமுக - கோதண்டபாணி - 11,936

நாம் தமிழர் - 9,910

மக்கள் நீதி மய்யம் - கருணாகரன் - 6,039

திமுகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.எஸ் இதயவர்மன் வெற்றி

வாக்குகள் வித்தியாசம் - 21,013

3. சோளிங்கர் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் 2019

அதிமுக - ஜி.சம்பத் - 1,03,545

திமுக - அ. அசோகன் - 87,489

அமமுக - டிஜி மணி - 12,868

நாம் தமிழர் கட்சி - 5188

மநீம - கே.எஸ். மலைராஜன் 2,466

அதிமுகவை சேர்ந்த ஜி.சம்பத் வெற்றி

வாக்குகள் வித்தியாசம் - 16,056

4. குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் 2019

திமுக - எஸ்.காத்தவராயன் - 1,06,137

அதிமுக - மூர்த்தி 78,296

அமமுக - ஜெயந்தி பத்மநாபன் - 8,186

நாம் தமிழர் கட்சி - 4,670

மநீம - வெங்கடேசன் - 3,287

திமுகவை சேர்ந்த எஸ். காத்தவராயன் வெற்றி

வாக்குகள் வித்தியாசம் - 27,841

5. ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் 2019

திமுக - அ.செ.விஸ்வநாதன் - 96,455

அதிமுக - ஜோதிராமலிங்க ராஜா - 58,688

அமமுக - பாலசுப்ரமணி - 8,856

நாம் தமிழர் கட்சி - 3,127

மக்கள் நீதி மய்யம் - நந்தகோபால் - 1,853

திமுகவைச் சேர்ந்த அ.செ.விஸ்வநாதன் இந்த தொகுதியில் வெற்றி பெற்றார்

வாக்குகள் வித்தியாசம் - 37,767

6. ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் 2019

திமுக - எஸ்.ஏ.சத்யா - 1,15,027

அதிமுக - ஜோதி - 91,814

மநீம - ஜெயபால் - 8032

நாம் தமிழர் கட்சி - 6,740

அமமுக - புகழேந்தி - 1432

திமுகவை சேர்ந்த எஸ்.ஏ சத்யா வெற்றி

வாக்குகள் வித்தியாசம் - 23213

7. பாப்பிரெட்டிபட்டி இடைத்தேர்தல் 2019

அதிமுக - கோவிந்தசாமி -1,03,981

திமுக - ஆ.மணி- 85,488

அமமுக - டி.கே.ராஜேந்திரன் - 15,283

நாம் தமிழர் - கே. சதீஷ்- 3,783

மக்கள் நீதி மய்யம் - 2,374 - நல்லாத்தம்

அதிமுகவைச் சேர்ந்த கோவிந்தசாமி வெற்றி

வாக்குகள் வித்தியாசம் - 18,493

8.அரூர்  சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் 2019

அதிமுக - வி. சம்பத்குமார் - 88632

திமுக - கிருஷ்ணகுமார் - 79238

அமமுக - முருகன்- 20282

நாம் தமிழர் கட்சி - 3902

நோட்டா - 2157

வெற்றியை கைப்பற்றியது அதிமுகவை சேர்ந்த வி. சம்பத்குமார்

வாக்குகள் வித்தியாசம் - 9,394

9.  நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் - 2019

அதிமுக - எஸ். தேன்மொழி - 90982

திமுக - சௌந்தர பாண்டியன்- 70,307

அமமுக - தங்கதுரை- 9,401

நாம் தமிழர் கட்சி - 4,934

மக்கள் நீதி மய்யம் - சின்னதுரை -3139

அதிமுகவைச் சேர்ந்த எஸ். தேன்மொழி வெற்றி

வாக்குகள் வித்தியாசம் - 20, 675

10. திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் 2019

திமுக - பூண்டி கலைவாணர் - 1,17,616

அதிமுக - ஜீவானந்தம் - 53,045

அமமுக - எஸ்.காமராஜ் - 19,133

நாம் தமிழர் கட்சி - 8,144

மக்கள் நீதி மய்யம் - அருண் சிதம்பரம் - 4251

வெற்றி பெற்றவர் திமுகவைச் சேர்ந்த பூண்டி கலைவாணர்

வாக்குகள் வித்தியாசம் - 64,571

11. தஞ்சாவூர் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் 2019

திமுக - டி.கே.ஜி. நீலமேகம் - 88,972

அதிமுக - காந்தி - 54,992

அமமுக - ரெங்கசாமி - 20,006

நாம் தமிழர் கட்சி - 11,182

மநீம - துரையரசன் - 9345

திமுகவை சேர்ந்த டி.கே.ஜி நீலமேகம் வெற்றி

வாக்குகள் வித்தியாசம் - 33,980

12. மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

அதிமுக - எஸ். நாகராஜன் - 85228

திமுக - இலக்கிய தாசன் - 77,034

அமமுக - மாரியப்பன் கென்னடி - 20,395

நாம் தமிழர் - 9315

நோட்டா - 1618

வெற்றி பெற்றவர் அதிமுகவைச் சேர்ந்த எஸ்.நாகராஜன்

வாக்குகள் வித்தியாசம் - 8194

13. ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

திமுக - எ.மகாராஜன் - 87,079

அதிமுக - லோகிராஜன் - 74,756

அமமுக - ஜெயக்குமார் - 28,313

நாம் தமிழர் - 5180

நோட்டா - 2246

திமுகவைச் சேர்ந்த எ.மகாராஜன் வெற்றி

வாக்குகள் வித்தியாசம் - 12323

14. பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் 2019

திமுக - கே.எஸ்.சரவணக்குமார் - 88,393

அதிமுக - முருகன் - 68,073

அமமுக - கதிர்காமு - 26,338

நாம் தமிழர் - 5825

மக்கள் நீதி மய்யம் - பிரபு -5,727

திமுகவைச் சேர்ந்த கே.எஸ்.சரவணக்குமார் வெற்றி பெற்றுள்ளார்

வாக்குகள் வித்தியாசம் - 20320

15. சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

அதிமுக - ராஜவர்மன் - 76,977

திமுக - ஸ்ரீனிவாசன் - 76,521

அமமுக -சுப்பிரமணியன்- 12,511

நாம் தமிழர் கட்சி - 5042

மக்கள் நீதி மய்யம் - சுந்தரராஜ் - 3934

வெற்றி பெற்ற வேட்பாளர் அதிமுகவைச் சேர்ந்த எம்.எஸ்.ஆர் ராஜவர்மன்

வாக்குகள் வித்தியாசம் : 456 

16. பரமக்குடி சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் 2019

அதிமுக - சாதன பிரபாகர் -82,438

திமுக - சம்பத்குமார் - 68406

அமமுக - முத்தையா - 9672

நாம் தமிழர் கட்சி - 6710

மக்கள் நீதி மய்யம் - உக்கிரபாண்டியன் - 5421

அதிமுக வேட்பாளர் சாதன பிரபாகர் வெற்றி

வாக்குகள் வித்தியாசம் - 14032

17.விளாத்திக்குளம் சட்டமன்ற இடைத்தேர்தல் 2019

அதிமுக - பி.சின்னப்பன் - 70,139

திமுக -ஜெயக்குமார் - 41,585

அமமுக - ஜோதிமணி - 9,695

நாம் தமிழர் - 4,628

அதிமுகவைச் சேர்ந்த பி.சின்னப்பன் வெற்றி

வாக்குகள் வித்தியாசம் : 28554

18. பூந்தமல்லி சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் 2019

திமுக - ஆ.கிருஷ்ணசாமி -1,36,905

அதிமுக - வைத்தியநாதன் - 76809

அமமுக - ஏழுமலை -  14,804

மநீம - 11,772

நாம் தமிழர் கட்சி - 10,871

திமுகவை சேர்ந்த ஆ.கிருஷ்ணசாமி வெற்றி

வாக்குகள் வித்தியாசம் - 60,096

மேலே இடம் பெற்றுள்ள 18 தொகுதிகளுக்கான தேர்தல்கள் ஏப்ரல் மாதம் 18ம் தேதி இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தல்களுடன் நடைபெற்றது.

19.சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

அதிமுக - கந்தசாமி - 1,00,782

திமுக - பொங்கலூர் பழனிசாமி - 90,669

அமமுக - சுகுமார் - 16,530

மக்கள் நீதி மய்யம் - மயில்சாமி - 6644

நாம் தமிழர் - 4335

வெற்றி பெற்றவர் அதிமுகவை சேர்ந்த கந்தசாமி

வாக்குகள் வித்தியாசம் - 10,113

20. அரவக்குறிச்சி இடைத்தேர்தல் 2019 

திமுக - செந்தில் பாலாஜி - 97,800

அதிமுக - செந்தில் நாதன் - 59,843

அமமுக - சாகுல் ஹமீது- 7,195

நாம் தமிழர் கட்சி - செல்வம் - 2,227

மக்கள் நீதி மய்யம் - மோகன் ராஜ் - 1,361

வெற்றி பெற்றவர் திமுகவைச் சேர்ந்த செந்தில் பாலாஜி

வாக்குகள் வித்தியாசம் - 37, 957

21.திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

திமுக - டாக்டர் சரவணன் - 85,434

அதிமுக - எஸ்.முனியாண்டி - 83,038

அமமுக - மகேந்திரன் - 31,199

மக்கள் நீதி மய்யம் - சக்திவேல்- 12,610

நாம் தமிழர் கட்சி - 5467

வெற்றி பெற்றவர் திமுக வேட்பாளர் - சரவணன்

வாக்கு வித்தியாசம் - 2396

22. ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

திமுக - சண்முகையா - 71,241

அதிமுக - பெ. மோகன் - 58,584

அமமுக - சுந்தராஜ் - 29,228

நாம் தமிழர் கட்சி - 8,666

நோட்டா - 1,783

மக்கள் நீதி மய்யம் - காந்தி - 1,734

வெற்றி பெற்றவர் திமுகவைச் சேர்ந்த சண்முகையா

வாக்குகள் வித்தியாசம் - 71,241

மேலும் படிக்க : TN By Election Result : ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்?

கட்சிகள் பெற்ற இடங்கள்

முதலிடம் பிடித்த திமுக

பெரம்பூர், திருப்போரூர், குடியாத்தம், ஆம்பூர், ஓசூர், திருவாரூர், தஞ்சாவூர், ஆண்டிபட்டி, பெரியகுளம், பூந்தமல்லி, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் என 13 தொகுதிகளில் மாபெரும் வெற்றியினை பதிவு செய்தது திமுக

இரண்டாம் இடத்தை தக்க வைத்த அதிமுக

சோளிங்கர், பாப்பிரெட்டிபட்டி, ஆரூர், எஸ்.தேன்மொழி, மானாமதுரை, சாத்தூர், பரமக்குடி, விளாத்திக்குளம். சூலூர் என 9 இடங்களை தக்க வைத்து ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது அதிமுக.

19 தொகுதிகளில் மூன்றாம் இடம் பிடித்த அமமுக

ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், பூந்தமல்லி, பரமக்குடி, சாத்தூர், பெரியகுளம், ஆண்டிபட்டி, மானாமதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நிலக்கோட்டை, அரூர், பாப்பிரெட்டிபட்டி, ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர், திருப்போரூர் உள்ளிட்ட 19 தொகுதிகளில் மூன்றாம் இடத்தை தக்கவைத்துக் கொண்டது.

இரண்டு இடங்களில் மூன்றாம் இடம் பெற்ற மக்கள் நீதி மய்யம்

பெரம்பூர் மற்றும் ஓசூர் தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளனர்.

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment