Advertisment

TN By Election 2019: அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!

அ.தி.மு.க அரசு, தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறார்கள். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Election 2019 ADMK

Election 2019 ADMK

TN By Election 2019: சூலூர், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கு வரும் மே 19-ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

Advertisment

இந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஏற்கனவே தி.மு.க அறிவித்து விட்டது.

இந்நிலையில் தற்போது ஆளும் அ.தி.மு.க அரசு, தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறார்கள்.

TN By Election 2019

1. சூலூர் - வி.பி.கந்தசாமி, மாவட்ட ஜெ. பேரவை தலைவர்

2. அரவக்குறிச்சி - செந்தில்நாதன், கரூர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர்

3. திருப்பரங்குன்றம் - முனியாண்டி, அவனியாபுரம் பகுதி செயலாளர்

4. ஒட்டபிடாரம் - மோகன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக துணை செயலாளர்.

ஆகிய 4 பேரும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களாக களம் இறங்குகிறார்கள்.

Ops Eps Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment