Advertisment

‘2.0’ படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, துபாயில் இன்று நடைபெற்றது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
‘2.0’ படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, துபாயில் இன்று நடைபெற்றது. ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழா, துபாயில் உள்ள புர்ஜ் பார்க்கில் நாளை மாலை நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் இரண்டு பாடல்களும், பின்னர் தாமதமாக ஒரு பாடலும் வெளியிடப்பட இருக்கிறது.

Tamil Cinema Lyca Productions Amy Jackson Akshay Kumar Shankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment