Advertisment

96 : டீசரில் அமைதியாக இருந்த த்ரிஷா டிரெய்லரில் செய்யும் குறும்பை பாருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
96 trailer

96 trailer

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா நடித்துள்ள 96 படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

Advertisment

96 டிரெய்லர் :

இந்த டிரெய்லரில், த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதி அவர்கள் படித்த பள்ளிக்கூடத்தில் நடக்கும், முன்னாள் மாணவர் கூட்டத்திற்கு வருகின்றனர். அங்கு இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றனர்.

இவர்களின் பள்ளிப் பருவ காதலை நினைவூட்டும் கதை தான் இந்த 96 படம்.

Vijay Sethupathi Trisha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment