Advertisment

கண்களில் உணர்ச்சி பொங்க கைகளில் ஆஸ்கர்! - படங்கள் உள்ளே

மொத்தம் 4 விருதுகளை பாரஸைட் திரைப்படம் வென்று குவித்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Academy Awards 2020

Academy Awards 2020

Academy Awards 2020 : திரையுலகில் மிகவும் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று காலை நடைப்பெற்றது. இதில் சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர், சிறந்த வெளிநாட்டு படம் ஆகிய பிரிவுகளில் 3 ஆஸ்கர் விருதுகளை பெற்ற தென்கொரியாவின் பாராசைட் படம் சிறந்த படத்திற்கான விருதையும் பெற்றுள்ளது. இதன் மூலம் 4 ஆஸ்கர் விருதுகளை குவித்திருக்கிறது தென்கொரியாவின் பாராசைட் படம். அதோடு ஜோக்கர் 2 விருதுகளையும் பெற்றது.

Advertisment

Academy Awards 2020 winners ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருதை வென்ற பிராட் பிட்

Academy Awards 2020 winners பாரஸைட் படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதை தட்டிச் சென்ற போக் ஜூன் ஹோ

Academy Awards 2020 winners சிறந்த நடிகருக்கான விருது பெற்ற ஜோக்கர் பட நாயகன் ஜாக்கீன் பீனிக்ஸின் உணர்ச்சி வசமான தருணம் 

Academy Awards 2020 winners ஜோக்கர் பட நாயகன் ஜாக்கீன் பீனிக்ஸ்

Academy Awards 2020 winners ஜாக்கீன் பீனிக்ஸ், ரெனீ ஸெல்வெஜர், பிராட் பிட் தங்கள் விருதுகளோடு

Academy Awards 2020 winners சிறந்த நடிகை லாரா டெர்னும், சிறந்த துணை நடிகை ரெனீ ஸெல்வெஜரும்

Academy Awards 2020 winners லிட்டில் வுமன் படத்துக்காக சிறந்த ஆடை வடிமவைப்பாளர் விருது வென்ற ஜாக்குலின் டுரான்

Academy Awards 2020 winners சிறந்த தழுவல் திரைக் கதைக்கான ஆஸ்கர் விருதை ஜோஜோ ராபிட் படத்துக்காக வாங்கிய டைகா வெயிட்டி

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment