Advertisment

விஸ்வாசம் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த தனுஷ்... அதுவும் இரண்டு படங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sathya jothi, சத்ய ஜோதி

sathya jothi, சத்ய ஜோதி

அஜித் நடிப்பில் உருவாகி உள்ள விஸ்வாசம் படத்தை தயாரித்த சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தமாகி உள்ளார்.

Advertisment

தல அஜித் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளிவரும் மாஸ் திரைப்படமான “விஸ்வாசத்தை” தயாரித்த சத்ய ஜோதி நிறுவனம், அடுத்து தயாரிக்கும் இரண்டு படங்களின் கதாநாயகனாக தனுஷ் நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சத்ய ஜோதி தயாரிப்பில் தனுஷ்

விவேகம், விஸ்வாசம் படங்களை தயாரித்த சத்ய ஜோதி பிலிம்ஸ், தற்போது இரண்டு படங்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த இரண்டு படங்களிலும் தனுஷ் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். தனுஷின் 34வது படத்தை, ‘கொடி’ படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்குகிறார்.

முதல் படத்தை R.S.துரை செந்தில் குமார் இயக்குகிறார், இரண்டாவது படத்தை இயக்குனர் ராட்சசன் பட இயக்குமார் ராம் குமார் இயக்குகிறார். படக்குழு பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

January 2019

இதற்கிடையில் வெற்றிமாறன் இயக்கும் படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார். இந்த ஆண்டு தனுஷின் நிறைய படங்கள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வருகிறது.

Tamil Cinema Dhanush
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment