Advertisment

நடிகர் பார்த்திபன் மகள் திருமண, வரவேற்பு புகைப்பட ஆல்பம்

நடிகர் பார்த்திபன் மகள் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. முதல்வர், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்தினர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Parthiban daughter Marriage

தாலி கட்டிய போது...

திரைப்பட நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் மகள் கீர்த்தனா -அக்‌ஷய் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு முதல்வர் எடப்பட்டி கே.பழனிச்சாமி, எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சூரியா - ஜோதிகா தம்பதிகள் உள்பட பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

M K Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment