ரோஜா சீரியலுக்கு திரும்பி வரும் ஐஸ்வர்யா… சீரியலில் அடுத்த ட்விஸ்ட்

Actress aishwarya re entry in roja serial: இந்த சீரியலில் முன்பு நடித்த ஐஸ்வர்யா மீண்டும் ரோஜாவில் நடிக்க வருகிறார். இந்த தகவல் வெளியானதால் ரசிகர்கள் திரைக்கதையில் இன்னும் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ரோஜா. தமிழ் தொலைக்காட்சிகளில் டிஆர்பியில் முன்னனியில் இந்த ரோஜா சீரியல் உள்ளது. இதுவரை 850 எபிஷோடுகளைத் தாண்டி வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் பிரியங்கா, வடிவுக்கரசி, டாக்டர் ஷர்மிளா, கவிதாலயா கிருஷ்ணன் மற்றும் ஷாம்லி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியலின் மூலக்கதை மட்டுமல்லாது, திரைக்கதையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பான காட்சி அமைப்புகளால் ரசிகர்களை கட்டிபோட்டு வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த சீரியலில் முன்பு நடித்த ஐஸ்வர்யா மீண்டும் ரோஜாவில் நடிக்க வருகிறார். இந்த தகவல் வெளியானதால் ரசிகர்கள் திரைக்கதையில் இன்னும் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actress aishwarya re entry in roja serial

Next Story
ஓடி ஓடி உதவும் தர்ஷா குப்தா… இப்போ யாருக்குனு நீங்களே பாருங்களேன்…!Cooku with comali Tamil News: Dharsha Guptha helps transgenders who are affected by covid lockdown
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com