Advertisment

இந்தச் சிறுமி யாரென்று தெரிகிறதா? அம்மா முகத்தைப் பார்த்து கண்டுபிடிங்க!

அன்னையர் தினத்தை முன்னிட்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை தனது அம்மாவுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் இருகும் சிறுமி யார் என்று தெரிகிறதா? கண்டுபிடிக்க முடியாவிட்டால் அவருடைய அம்மாவின் முகத்தைப் பார்த்து கண்டுபிடியுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actress keerthy suresh, keerthy suresh little girl photo, keerthy suresh young age photo viral, கீர்த்தி சுரேஷ், கீர்த்தி சுரேஷ் சிறுவயது புகைப்படம், மேனகா சுரேஷ், keerthy suresh with her mother menaka suresh, keerthy suresh mothers day wishes, viral photos, tamil cinema news, latest tamil cinema news

View this post on Instagram

Amma! ????❤️ #happymothersday @menaka.suresh

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial) on

நடிகை கீர்த்தி சுரேஷ் அன்னையர் தினத்தை முன்னிட்டு, அவர் சிறுவயதில் தனது அம்மாவுடன் மேனகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அன்னையர் தினம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தை 5 லட்சத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷின் இப்போதைய தோற்றத்தை வைத்து பார்க்கும்போது, இந்த சிறுமியை பலரும் அடையாளம் கண்டுபிடிப்பது சற்று சிரமம்தான். ஆனால், அவருடைய அம்மா நடிகை மேனகாவைப் பார்த்து இந்த சிறுமி கீர்த்தி சுரேஷ் என்று கண்டுபிடித்துவிடலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Social Media Viral Keerthy Suresh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment