Advertisment

அடேங்கப்பா! லோஸ்லியா பக்தர்கள் இவ்வளவு கவர்ச்சியை ஏற்பார்களா?

பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த போது, சில பல பாஸிட்டிவ், நெகட்டிவ் ஷேட்கள் இருந்தாலும், வெளிச்சம் குறையாமல் ஒளி வீசிக் கொண்டிருக்கிறார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
losliya special photos

losliya special photos

லோஸ்லியா.... கோடம்பாக்க உலகில் அழகும், புகழும் கொண்டு ஒளிரும் புதிய நிலவு.

Advertisment

publive-image

பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த போது, சில பல பாஸிட்டிவ், நெகட்டிவ் ஷேட்கள் இருந்தாலும், வெளிச்சம் குறையாமல் ஒளி வீசிக் கொண்டிருக்கிறார்.

publive-image

அந்த நிலவு, வெள்ளை உடையில் பவனி வந்தால் எப்படி இருக்கும், யோசித்துப் பாருங்கள்....

publive-image

உங்கள் கனவுலகின் நாயகியாக அரியணை ஏற எல்லா தகுதியும் கொண்ட லோஸ்லியா ஸ்பெஷல் புகைப்படங்கள் இங்கே,

publive-image

ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கித் தயாரிக்கும் படம் 'ஃப்ரெண்ட்ஷிப்'. இந்தப் படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்.

publive-image

அவருக்கு ஜோடியாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் கால் பதிக்க உள்ளார் பிக்பாஸ் லாஸ்லியா.

publive-image

கவின் உடனான காதல் (?) எல்லாம் மறந்து, பிரெஷ் நாயகியாக வலம் வரும் லோஸ்-க்கு அடுத்தடுத்து படங்கள் புக் ஆக ரோஸ் உடன் நமது வாழ்த்துகள்...!

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment