Advertisment

விக்னேஷ் சிவனுடன் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா - ஃபோட்டோஸ் ரிலீஸ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
விக்னேஷ் சிவனுடன் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா - ஃபோட்டோஸ் ரிலீஸ்

Nayanthara birthday celebrations

Nayanthara birthday celebrations : தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தனது 34வது பிறந்தநாளை இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் எடுத்த புகைப்படங்களை நயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisment

ஐயா முதல் இமைக்கா நொடிகள் முதல் பல்லாயிரக் கணக்கான ரசிகர்களை தன் வசம் இழுத்த நடிகை நயன்தாரா. இவர் தனது 34வது பிறந்தநாளை இன்று சிறப்பாக கொண்டாடினார். எல்லோருக்கும் நயன்தாரா ஸ்பெஷல் என்றால், நயனுக்கு விக்னேஷ் தான் ஸ்பெஷல்.

Nayanthara birthday celebrations : நயன்தாரா பிறந்தநாள் கொண்டாட்டம்

நானும் ரவுடி தான் படத்தில் ஒன்றாக பணிபுரிந்த பிறகு இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது. இருவரும் காதலிப்பதாக விக்னேஷ் சிவன் ஒப்புக்கொண்டாலும், நயன் மட்டும் அதற்கு க்ரீன் சிக்னல் கொடுக்காமல் மௌனம் காத்து வருகிறார். இருப்பினும் இந்த இளம் புறாக்கள் முக்கிய தருணங்களை ஒன்றாக இணைந்து கொண்டாடுவதை நிறுத்துவதில்லை.

நயன்தாரா பிறந்தநாள் : ஒரே ஃபோட்டோவில் வாயை பிளக்க வைத்த விக்னேஷ் சிவன்

இவ்வாறு விக்கியுடன் இணைந்து நயன் கொண்டாடிய பிறந்தநாள் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Nayanthara birthday celebrations

Nayanthara birthday celebrations

Nayanthara birthday celebrations

Nayanthara birthday celebrations

Nayanthara Vignesh Shivan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment