புத்தாண்டு பரிசாக ரம்யா பாண்டியனின் ஹாட் போட்டோ – அள்ளுது லைக்

Ramya Pandian Photos: என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. ‘நாம் நன்றாக நடிக்கிறோம். பிறகு ஏன் சினிமா வாய்ப்பு வரவில்லை?’ என்று பலமாக யோசித்திருப்பார் போல… விளைவு, ஒட்டுமொத்த ஆன்லைனையே சூடாக்கும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை எடுத்து பதிவேற்றி கடந்த நான்கைந்து மாதங்களாக இளசுகளை கையில் அடக்கியிருப்பவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர் படத்தில், ‘அந்த புது நடிகை நல்லா நடிச்சிருக்குல’ என்று சாமானிய ரசிகனை சொல்ல வைத்தவர், ஆண் தேவதையில் தேவையில்லாத ஆணியாகிப் போனார். தளபதி 64 […]

actress ramya pandian new year photo - புத்தாண்டுக்கு ரம்யா பாண்டியனிடம் இருந்து இப்படி ஒரு போட்டோவை எதிர்பார்க்கல
actress ramya pandian new year photo – புத்தாண்டுக்கு ரம்யா பாண்டியனிடம் இருந்து இப்படி ஒரு போட்டோவை எதிர்பார்க்கல

Ramya Pandian Photos: என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. ‘நாம் நன்றாக நடிக்கிறோம். பிறகு ஏன் சினிமா வாய்ப்பு வரவில்லை?’ என்று பலமாக யோசித்திருப்பார் போல…

விளைவு, ஒட்டுமொத்த ஆன்லைனையே சூடாக்கும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை எடுத்து பதிவேற்றி கடந்த நான்கைந்து மாதங்களாக இளசுகளை கையில் அடக்கியிருப்பவர் ரம்யா பாண்டியன்.

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

ஜோக்கர் படத்தில், ‘அந்த புது நடிகை நல்லா நடிச்சிருக்குல’ என்று சாமானிய ரசிகனை சொல்ல வைத்தவர், ஆண் தேவதையில் தேவையில்லாத ஆணியாகிப் போனார்.

தளபதி 64 நடிகை, இந்த விசயத்திலேயும் கில்லாடியா இருக்காங்களே…

ஆனாலும், தன்னை லைம்லைட்டில் நிலைநிறுத்த கவர்ச்சி போட்டோக்களை அள்ளித் தெளித்து, இப்போதும் சமூக வலைத்தள ஆக்கிரமிப்பாளர்களுக்கு கன்டென்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

Ramya Pandian Latest Photo
Ramya Pandian Latest Photo

இப்போது, புத்தாண்டை முன்னிட்டு, அவர் வெளியிட்டிருக்கும் படம் தான் ஹைலைட். எப்போதும் போல அதீத கவர்ச்சி ரூட்டுக்கு செல்லாமல், நார்மல் கவர்ச்சி + ஃபேஸ் அட்ராக்ட் வழியில் போட்டோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இவ்வளவு கியூட்டா போஸ் கொடுத்தா எப்படி! – அதுல்யா ரவி ஸ்பெஷல் போட்டோஸ்

Ramya Pandian
Ramya Pandian

ஹார்ட் இன் சும்மா பிச்சுக்குது!!

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actress ramya pandian new year photo

Next Story
விஜய்யின் புதிய படம், ‘மாஸ்டர்’, ஃபர்ஸ்ட் லுக் சொல்லும் கதை என்ன?thalapathy 64, master movie, thalapathy vijay 64 master, thalapathy vijay new movie master, vijay 64 first look poster, vijay 64 new movie master, thalapathy 64 update today, vijay64, master movie, தளபதி விஜய் 64 புதிய படம் மாஸ்டர், lokesh kanagaraj twitter, xavier britto twitter, actor vijay twitter
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com