Advertisment

நான் தளபதி விஜய்யோட பெரிய ரசிகை - நடிகை ராஷி கண்ணா உற்சாகம்

ராஷி கண்ணா ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் எலோருக்கும் ஃபேவரைட் தளபதி விஜய்... நான் தளபதி விஜய்யோட பெரிய ஃபேன் என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார். ராஷி கண்ணா விஜய்யின் பெரிய ரசிகை என்று சொன்னதும் ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டு தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rashi Khanna, actress rashi khanna, vijay, ராஷி கண்ணா, தளபதி விஜய் ரசிகை, ராஷி கண்ணா, thalapathi vijay, big fan of thalapathy vijay, rashi khanna says vijay fan

Rashi Khanna, actress rashi khanna, vijay, ராஷி கண்ணா, தளபதி விஜய் ரசிகை, ராஷி கண்ணா, thalapathi vijay, big fan of thalapathy vijay, rashi khanna says vijay fan

நடிகை ராஷி கண்ணா சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் நான் தளபதி விஜய்யோட பெரிய ரசிகை, எல்லோருக்கும் விஜய்தான் ஃபேவரைட் என்று கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

Advertisment

தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாக்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிஸியாக வலம் வருபவர் நடிகை ராஷி கண்ணா. மெட்ராஸ் கஃபே திரைப்படத்தில் அறிமுகமான ராஷி கண்ணா விரைவில் தமிழ் தெலுங்கு என பல படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

அண்மையில் ராஷி கண்ணா தனலட்சுமி ஸ்ரீநிவாசன் கல்லூரியின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக்கலந்துக் கொண்டார். அதில் பேசிய அவர், எல்லோருக்கும் ஃபேவரைட் தளபதி விஜய்... நான் தளபதி விஜய்யோட பெரிய ஃபேன் என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார். ராஷி கண்ணா விஜய்யின் பெரிய ரசிகை என்று சொன்னதும் ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டு தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழ் திரைப்பட உலகில் நடிகைகள், நடிகர்கள் பலரும் தங்களை ரஜினி ரசிகர்கள், கமல் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது.

அந்த வகையில், நடிகை ராஷி கண்ணா தான் ஒரு விஜய் ரசிகை என்று கூறி விஜய் ரசிகர்களின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார்.

Actor Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment