Advertisment

புன்னகையை மட்டும் அணிந்துகொள்ளுங்கள்... ரித்திகாவின் புதிய போட்டோஷூட்

புன்னகையை எப்போதும் அணிந்துகொள்ளுங்கள் ஏனென்றால் உங்கள் புன்னகை பலரின் புன்னகைக்கு காரணமாக இருக்கும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
புன்னகையை மட்டும் அணிந்துகொள்ளுங்கள்... ரித்திகாவின் புதிய போட்டோஷூட்

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ரியாலிட்டி ஷோக்கள் மட்டுமல்லாமல் இதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதை பயன்படுத்திக்கொள்ளும் நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றனர்.

Advertisment
publive-image

அந்த வகையில் விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ரித்திகா தமிழ்ச்செல்வி. தொடர்ந்து சிவா மனசில சக்தி, சாக்லேட் திருமகள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார்.

publive-image
publive-image

ரித்திகா தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இதில் இவரின் அமிர்தா கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பெரிய ரீச் கிடைத்துள்ளது.

publive-image
publive-image

சீரியல் மட்டுமல்லாது குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக், சிங்கிள் பொண்ணுங்க, நம்மவர் கமல், காமெடி ராஜா கலக்கல் ராணி உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார்.

publive-image
publive-image

4 ஜி என்ற ஒரு ஷார்ட் ஃபிலிமில் நடித்துள்ள ரித்திகா அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள போட்டோ ஷூட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

publive-image

புன்னகையை எப்போதும் அணிந்துகொள்ளுங்கள் ஏனென்றால் உங்கள் புன்னகை பலரின் புன்னகைக்கு காரணமாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment