Advertisment

சிறந்த சிகை அலங்காரம்... கத்தரி பூவாக மாறிய ரோஷ்னி

பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோஷ்னி திடீரென விலகினார்.

author-image
WebDesk
New Update
சிறந்த சிகை அலங்காரம்... கத்தரி பூவாக மாறிய ரோஷ்னி

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது இதில் நடித்து வரும நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்தவர் ரோஷ்னி ஹரிப்பிரியன்.

Advertisment
publive-image

விஜய் டிவியின் பாராதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா என்ற ரோலுக்கு கச்சிதமாக பொருந்திய ரோஷ்னி தனது சிறப்பான நடிப்பின் மூலம் தனக்கான ரசிகர்களின் எண்ணிக்கை உயர்த்தினார்.

publive-image

தொடர்ந்து பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோஷ்னி திடீரென விலகினார்.

publive-image
publive-image

இதனால் ரசிகர்கள் ஷாக்கான நிலையில், அடுத்து விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். இவர் சீரியலை விட்டு விலகினாலும், அவருக்கான ரசிகர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரோஷ்னி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் கத்தரி பூ என் தலைப்பில் பதிவிட்ட போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது

publive-image

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், ரோஷ்னிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharathi Kannamma Serial Roshini
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment