Advertisment

கிறங்கடிக்கும் "குழலி"! யார் இவள்?

சாய் தன்ஷிகாவின் 'குழலி' பட போஸ்டர்கள் தற்போது வெளியாகியுள்ளது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
கிறங்கடிக்கும் "குழலி"! யார் இவள்?

அரவான், பரதேசி, கபாலி ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சாய் தன்ஷிகா. இவர் அடுத்து 'குழலி' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

Advertisment

இதற்கான ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவர்ச்சி நெடியுடன் உள்ள இந்த போஸ்டர்கள் தான் சமூக தளங்களில் தற்போது வைரல்.

பெண்களை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட உள்ளது. தெலுங்கில் 'வல்லுஜடா' என்ற பெயரில் இப்படம் ரிலீசாகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment