Advertisment

க்யூட் சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

இரும்புத்திரை ஜனவரி 26ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகிறது. இந்தப் படத்தின் டீஸர் வெளியீட்டு விழா, சென்னையில் புதன் கிழமை நடைபெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
க்யூட் சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

புகைப்படங்கள்: ஸ்ரீராம், பாலாஜி, பாரத் கல்லூரி மாணவர்கள், தஞ்சை

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ‘இரும்புத்திரை’. இந்தப் படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிக்க, முக்கிய வேடத்தில் அர்ஜுன் நடித்துள்ளார். ரோபோ சங்கர், டெல்லி கணேஷ், வின்சென்ட் அசோகன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஜார்ஜ் சி வில்லியம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. ஜனவரி 26ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகிறது. இந்தப் படத்தின் டீஸர் வெளியீட்டு விழா, சென்னையில் புதன் கிழமை நடைபெற்றது.

Irumbu Thirai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment