Advertisment

நான் தனி ஒருத்தன் தான் ஆனா பப்ளிக்... அடங்க மறு டிரெய்லர் ரிலீஸ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
adanga maru , அடங்க மறு

adanga maru அடங்க மறு

நடிகர் ஜெயம் ரவி மற்றும் ராஷி கண்ணா இணைந்து நடிக்கும் அடங்க மறு படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது.

அடங்க மறு டிரெய்லர்

நடிகர் ஜெயம் ரவி ‘டிக் டிக் டிக்’ படத்துக்கு பிறகு நடித்து வரும் படம் ‘அடங்க மறு’. இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை மெகா சீரியல்கள் தயாரிக்கும் நிறுவனமான ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.

Jayam Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment