ஷேர் ஆட்டோ புடிச்சி வா... நயன்தாராவை வெறுப்பேற்றும் யோகி பாபு

Nayanthara and Yogi Babu Airaa Movie Stills : ஐரா படத்தின் ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது

Nayanthara’s Airaa Movie Stills : இரட்டை வேடத்தில் நயன்தாரா நடிக்கும் ஐரா படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

யோகிபாபு – நயன்தாரா கூட்டணியில் வெளிவந்த “கோலமாவு கோகிலா” திரைப்படம் காமெடியில் கலக்கியது. இதனை அடுத்து ஐரா படத்திலும் இவர்களின் கூட்டணிக்கு நகைச்சுவைக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Airaa Movie Stills : ஐரா படம் ஸ்டில்ஸ்

இந்நிலையில் நயன்தாரா, யோகி பாபு நடித்துள்ள இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் யோகிபாபு நயந்தாராவிடம் “நான் வேகமாக ஓடுவேன், உன்னால முடியாது , நீ ஷேர் ஆட்டோ பிடுச்சு வந்துரு” எனும் வாசகத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகிறது.

Airaa Movie Stills

Airaa Movie Stills

Airaa Movie Stills

Airaa Movie Stills

Airaa Movie Stills

Airaa Movie Stills

Airaa Movie Stills

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close