Advertisment

நயன் ரசிகர்கள் எல்லாருமே செம்ம ஹாப்பி அண்ணாச்சி... சிறப்பான புத்தாண்டு தொடக்கம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nayanthara Airaa Teaser, ஐரா டீசர் ரிலீஸ் தேதி

Nayanthara Airaa Teaser, ஐரா டீசர் ரிலீஸ் தேதி

Airaa Teaser Release : 2019 புத்தாண்டின் தொடக்கமே நயன்தாரா ரசிகர்களுக்கு பிரகாசமாக தொடங்கியுள்ளது. ஐரா படம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisment

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’ மற்றும் இமைக்கா நொடிகள் ஆகிய திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன நிலையில் இந்த ஆண்டு அவர் நடிப்பில் ‘விஸ்வாசம்’, ‘கொலையுதிர்க்காலம்’,  ‘ஐரா’, சயிரா நரசிம்மரெட்டி, இன்னும் டைட்டில் வைக்கப்படாத சிவகார்த்திகேயன் திரைப்படம் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.

Airaa Teaser Release : ஐரா டீசர் ரிலீஸ் தேதி

இந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கியுள்ள நயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் இரண்டாவது லுக் நேற்று புத்தாண்டை முன்னிட்டு வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் 5ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

January 2019

‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களையும் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ என்ற படத்தையும் இயக்கிய சர்ஜூன் இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர். கேஆர்ஜி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.

Tamil Cinema Nayanthara
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment