Advertisment

வெளியானது விவேகம் படத்தின் 'காதலடா' பாடல்! அனிருத் ட்யூன் எப்படி?

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
வெளியானது விவேகம் படத்தின் 'காதலடா' பாடல்! அனிருத் ட்யூன் எப்படி?

'தல' அஜித்தின் 'விவேகம்' படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இப்படத்தின் டீசரும், "சர்வைவா" மற்றும் "தலைவிடுதலை" ஆகிய இரண்டு பாடல்களும் வெளியாகியுள்ளன. இதில், "சர்வைவா" பாடலை மட்டும் யூடியூபில் 66 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கேட்டிருக்கிறார்கள்.

Advertisment

இரண்டாவதாக வெளியான "தலை விடுதலை" பாடல் அஜித் ரசிகர்கள் மத்தியில் மாஸ் ஹிட் அடித்துள்ளது. இந்த நிலையில் தற்போது மூன்றாவதாக "காதலடா" என்ற பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கபிலன் வைரமுத்து வரிகள் எழுத, இந்தப் பாடலை அனிருத் மற்றும் ஷாஸா த்ருப்பாதி, பிரதீப் குமார் பாடியுள்ளனர். வெளியான குறைந்த நிமிடங்களிலிருந்தே இந்தப் பாடல் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்து வருகிறது.

https://www.youtube.com/embed/XDznEUQ2wQ4

Anirudh Siruthai Siva
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment