Advertisment

தண்ணீருக்கு அடியில் ஃபோட்டோ ஷூட்: வாய் பிளக்க வைத்த ஆலியா பட்!

Bollywood actress Alia Bhatt: சில மணி நேரங்களுக்குள் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ‘லைக்குகளை’ பெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Alia Bhatt underwater photo shoot

Alia Bhatt underwater photo shoot

Alia Bhatt's Under water Photo Shoot: தண்ணீருக்கு அடியில் புகைப்படத்திற்கு ‘போஸ்’ கொடுப்பது ஒன்றும் புதியதல்ல. ஆனால் இந்தாண்டு ஃபேஷன் உலகில் பெரிதாக இதை யாரும் கண்டுக்கொள்ளவில்லை. இதற்கிடையே பாலிவுட் நடிகை ஆலியா பட், கச்சிதமான போஸ்களுக்காக தண்ணீருக்கு அடியில், தனது மூச்சை இழுத்துப் பிடித்திருக்கிறார். வோக் பத்திரிகையின் சமீபத்திய இதழுக்காக எடுக்கப்பட்ட இந்தப் படங்களில் பளிச் நிற ஆடைகளை அணிந்து, நம்பமுடியாத சில போஸ்களை தண்ணீருக்கு அடியில் கொடுத்துள்ளார் ஆலியா.

Advertisment

Alia Bhatt underwater photo shoot தண்ணீருக்கு அடியில் ஆலியா

இப்படம் பதிவிடப்பட்ட சில மணி நேரங்களுக்குள் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ‘லைக்குகளை’ பெற்றது. அதோடு கமெண்ட் பிரிவில் பாராட்டு மழையும் பொழிந்தது. நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இந்தப் படத்தில் ஆலியா பட்டை "தேவதை" என்று குறிப்பிட்டுள்ளார்.

Alia Bhatt underwater photo shoot தண்ணீரில் மிதக்கும் ஆலியா பட்

மற்றொரு படத்தில் பிங்க் நிற உடையில் நீல நீரில் சுதந்திரமாக மிதக்கிறார் ஆலியா. இதற்கு 1 மில்லியனுக்கும் அதிகமான ‘லைக்குகள்’ கிடைத்தன.

Alia Bhatt underwater photo shoot நீல நீரில் ஆலியா பட்

இந்த கலர் பிளாக் நீச்சலுடையில் தெறிக்க விடுகிறார் ஆலியா.

Alia Bhatt underwater photo shoot வாவ் ஆலியா

லிசா மேரி பெர்னாண்டஸ் டிஸைன் செய்த அழகான நீல நிற ’பீச்’ ஆடையில் அம்சமாக இருக்கிறார் ஆலியா பட்.

Alia Bhatt underwater photo shoot பச்சை நிறமே... பச்சை நிறமே

ரசிகர்களை மயக்கும் நியான் பச்சை நிற உடையில் ஆலியா.

Alia Bhatt underwater photo shoot வாட்ட(ர்) கேர்ள் ஆலியா

சர்வதேச வடிவமைப்பாளர் ஜூலியன் மெக்டொனால்டு வடிவமைத்த மெட்டாலிக் லைட் ப்ளூ நீச்சலுடையில் ஆலியா பட்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment