Advertisment

ஆடை நாயகியின் அடுத்த அதிரடி: இணையத்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ

Amala Paul's swimsuit Photo goes viral: நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Amala Paul Swimsuit photo, Amala Paul's Swimsuit, அமலா பால், நீச்சல் உடை புகைப்படம், நீச்சல் உடையில் அமலா பால், Kollywood,Amala Paul,Amala paul bikini,Amala paul hot swimsuit,Tamil actress bikini, Tamil Indian Express

Amala Paul Swimsuit photo, Amala Paul's Swimsuit, அமலா பால், நீச்சல் உடை புகைப்படம், நீச்சல் உடையில் அமலா பால், Kollywood,Amala Paul,Amala paul bikini,Amala paul hot swimsuit,Tamil actress bikini, Tamil Indian Express

Amala Paul's swimsuit Photo goes viral: நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Advertisment

தமிழ், மலையாளம் மொழி படங்களில் நடித்துவரும் நடிகை அமலாபால் அண்மையில் அவர் நடித்து வெளியான ஆடை படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை என்றாலும் பெரிய அளவில் கவனத்தை பெற்றது.

இந்நிலையில், நடிகை அமலா பால் தனது ஓய்வு நாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அமலா பால் கடந்த வெள்ளிக்கிழமை பாண்டிச்சேரியில் நீச்சல் உடையில் ஒரு மலைச்சரிவில் நின்றுகொண்டு தண்ணீரில் குதிப்பதற்கு தயாராக இருக்கும் புகைப்படத்தை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “என்னைக் கொன்ற ஒவ்வொன்றும் என்னை உயிர்ப்புடன் இருப்பதை உணரவைக்கின்றன!” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை 85,000-க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இதனால், அமலாபாலின் நீச்சல் உடை புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

நடிகை அமலா பால் ஆடை, படத்துக்குப் பிறகு, அதோ அந்த பறவை போல என்ற ஒரு த்ரில்லர் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் அஷிஷ் வித்யார்த்தி முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், தமிழில் காடவர் என்ற படமும் திரைக்கு வர உள்ளது. அது மட்டுமில்லாமல் ஆடுஜீவிதம் என்ற மலையாளப்படத்தில் பிரித்விராஜ் சுகுமாரனுடன் ஜோடியாக நடித்துவருகிறார்.

Kollywood Amala Paul
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment