தமிழில் பேசிய அமிதாப் பச்சன் - அமீர் கான் வீடியோ!

Thugs Of Hindostan : ஆதித்யா சோப்ரா தயாரிப்பில், விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கத்தில் அமிதாப் பச்சன், அமிர் கான் நடித்துள்ள தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

Thugs Of Hindostan : அமிதாப் பச்சன் மற்றும் ஆமிர் கான் தமிழ் பேசிய வீடியோ :

இப்படத்தின், அமிர் கான், அமிதாப் பச்சன், கத்ரீனா கைஃப் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். தமிழில் டப்பிங் செய்யப்பட்டிருக்கும் இப்படத்தின் தீபாவளி ரிலீசை முன்னிட்டு அமிதாப் பச்சன் மற்றும் அமிர் கான் தமிழில் புரோஷன் செய்துள்ளனர்.

அவர்கள் முதன் முதலாக தமிழில் பேசிய காட்சி வீடியோ படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close