Advertisment

அட்டகாச ஆனந்தி, அழகு வேதிகா - சிறப்பு புகைப்படங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
anandhi ajay vedhika special photo gallery

anandhi ajay vedhika special photo gallery

சின்னதிரையில், ‘கனா காணும் காலங்கள்’, ‘ஜோடி நம்பர் ஒன்’, ‘கிச்சன் சூப்பர் ஸ்டார், ஜி தமிழில் மிஸ்டர் & மிஸஸ் கில்லாடீஸ் என வலம் வந்தவர் ஆனந்தி.

Advertisment

publive-image

ஆர்யா, ஹன்சிகா மோத்வானி நடித்த 'மீகாமன்', பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' போன்ற படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்தார்.

publive-image 2018ம் ஆண்டு, அஜய் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

publive-image

இந்த ஜோடிக்கு 'ஆர்யாவீர்' என்ற மகன் உள்ளார். அஜய், ஆனந்தி தம்பதி, தங்கள் குழந்தைக்கு நடிகர் ஆர்யா வந்து பெயர் வைத்ததால், குழந்தைக்கு ஆர்யாவீர் எனப் பெயர் சூட்டினர்

publive-image

publive-image

நமது பக்கங்களை அலங்கரிக்கும் மற்றொரு பிரபலம் வேதிகா.

publive-image

நடிப்பில் மிரட்டவும் தெரியும்,

publive-image

அழகில் மயக்கவும் தெரியும்,

publive-image

காஞ்சனா மூலம் பயமுறுத்தவும் தெரிந்த அழகு பதுமை.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment