Advertisment

‘அண்ணாதுரை’ படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்

விஜய் ஆண்டனி இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், டயானா, மகிமா, ராதாரவி, காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
‘அண்ணாதுரை’ படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்

அறிமுக இயக்குநர் சீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘அண்ணாதுரை’. விஜய் ஆண்டனி இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், டயானா, மகிமா, ராதாரவி, காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர்.

விஜய் ஆண்டனி மற்றும் ராதிகா சரத்குமார் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். வருகிற 30ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு, தெலுங்கில் ‘இந்திரசேனா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. ஏராளமான சினிமா பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர்.

Tamil Cinema Vijay Antony Radhika Sarathkumar Annadurai Movie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment