Advertisment

அனுஷ்காவின் ‘பாகமதி’ படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

அசோக் இயக்கத்தில் அனுஷ்கா நடித்துள்ள படம் ‘பாகமதி’. ஆதி பின்னிசெட்டி, ஜெயராம், உன்னிமுகுந்தன், ஆஷா சரத் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
anushka bhaagamathie

அசோக் இயக்கத்தில் அனுஷ்கா நடித்துள்ள படம் ‘பாகமதி’. ஆதி பின்னிசெட்டி, ஜெயராம், உன்னிமுகுந்தன், ஆஷா சரத் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஆர்.மதி ஒளிப்பதிவு செய்ய, எஸ்.தமன் இசையமைத்துள்ளார். தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத்தில் இன்று இந்தப் படம் ரிலீஸாகிறது. யுவி க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை, தமிழில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது.

Tamil Cinema Bhaagamathie Movie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment