Advertisment

கனவு காண தைரியம் வேண்டும்... திவ்யா கணேஷ் சிறிய அட்வைஸ்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள திவ்யா கணேஷை இன்ஸ்டாகிராமில் அதிகம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
அழகின் பிரபஞ்சம்... திவ்யா கணேஷ் வைரல் க்ளிக்ஸ்

விஜய் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் ஜெனி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ்.ராமநாதபுரத்தை சேர்ந்த இவர் விஜே வாக தன் வாழ்க்கையை துவங்கியுள்ளார்.

Advertisment
publive-image

அப்போதுதான் புதுமணம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் லட்சுமி வந்தாச்சு என்னும் சீரியலில் மூலமாக வில்லி அவதாரம் எடுத்தார். தொடர்ந்து சுமங்கலி, கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்தார்.

publive-image
publive-image

சன் டிவி, விஜய் டிவி, என பிஸியாக நடித்து கொண்டிருந்தவருக்கு பாக்கியலட்சுமி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஜெனி ரோலுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

publive-image
publive-image

சீரியல் மட்டுமின்றி ஜீவி பிரகாஷின் அடங்காதே, கண்ணாடி போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.தற்போது இந்தியன் 2 படத்திலும் கேரக்டர் ரோலில் நடித்துள்ளர். கிராமத்தில் ஓரு நாள் என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார்.

publive-image
publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள இவரை இன்ஸ்டாகிராமில் திவ்யா கணேஷை அதிகம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். சீரியலில் சேலையிலேயே வரும் திவ்யா இன்ஸ்டாவில் கிளாமர் உடையில் ஃபோட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

publive-image

ஆனால் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட்டில் பாரம்பரியமான சேலையில் பதிவிட்டுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Divya Ganesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment