Advertisment

40 வயசுன்னா யார் நம்புவா? பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா மாடர்ன் க்ளிக்ஸ்

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்; ரசிகர்கள் ஆச்சரியம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தாவணியில் கிளாமர் போட்டோ ஷூட்:  'ராதிகா'வுக்கு இவ்ளோ வயசுன்னு சொன்னா யார் நம்புவா?

Bakiyalakshmi serial actress Reshma Pasupuleti latest viral photos: பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. பின்னர் சன் டிவியின் வாணி ராணி, மரகத வீணை, வம்சம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார்.

publive-image

பின்னர் திருமணத்திற்கு பின்னர், சில காலம் சின்னத்திரையில் நடிக்காமல் இருந்தவர், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் எண்ட்ரி கொடுத்தார். வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கோ 2 உள்ளிட்ட படங்களிலும் ரேஷ்மா நடித்துள்ளார். மேலும் பகல் நிலவு, உயிர்மை உள்ளிட்ட பல்வேறு சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: விஜயின் பீஸ்ட் படத்திற்கு குவைத்-ல் திடீர் தடை: படக்குழுவினர் அதிர்ச்சி

publive-image

தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, மற்றும் கலர்ஸ் தமிழின் அபி டெய்லர் சீரியல்களில் ரேஷ்மா நடித்து வருகிறார்.

publive-image

இந்தநிலையில், ரேஷ்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 40 வயதிலும் செம அழகாக இருப்பதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Reshma Bakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment