Advertisment

புதிய கண்ணம்மா வினுஷாவின் கலக்கல் க்ளிக்ஸ்..!

Bharathi Kannamma new heroine Vinusha Latest Photoshoot Photos விதவிதமான போட்டோஷூட் செய்து அசத்திக்கொண்டிருக்கும் வினுஷாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bharathi Kannamma new heroine Vinusha Latest Photoshoot Photos

Bharathi Kannamma new heroine Vinusha Latest Photoshoot Photos

டிஆர்பி ரேட்டிங்கில் நீண்ட நாள்களுக்கு முதன்மை இடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. இதில் கண்ணம்மாவாக நடித்து வரும் ரோஷினி ஹரிப்ரியன் தொடரைவிட்டு விளங்குவதாகவும், அவருக்கு பதிலாக வினுஷா எனும் நடிகை நடிக்கப்போகிறார் என்றும் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் கண்ணம்மா கெட்டப்பில் வினுஷாவின் புகைப்படம் ஒன்றும் வைரலானது. விதவிதமான போட்டோஷூட் செய்து அசத்திக்கொண்டிருக்கும் வினுஷாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் இங்கே…

Advertisment
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bharathi Kannamma Serial Photoshoot
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment