Advertisment

சீரியலில் பார்த்த மாதிரி இல்லை: கண்ணம்மா ரோஷினி ஸ்டைலிஷ் போட்டோஸ்

பாரதி கண்ணம்மா சீரியல் கண்ணம்மா ரோஷினி ஹரிபிரியன் வெளியிட்டுள்ள அவருடைய ஸ்டைலிஷ் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
vjay tv, vijay tv serial, Bharathi Kannamma serial, bharathi kannamma serial roshini haripriyan, விஜய் டிவி, ரோஷினி ஹரிபிரியன், பாரதி கண்ணம்மா சீரியல், பாரதி கண்ணம்மா, ரோஷினி, கண்ணம்மா ரோஷினி, roshini haripriyan modern photos, kannamma roshini haripriyan stylish photos, tamil tv serial news

தொலைக்காட்சி பார்வையாளர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்ற பாரதி கண்ணம்மா தொடரின் நாயகி ரோஷினி ஹரிபிரியன் சீரியலில் செலையில் மட்டுமே பார்த்துப் பழகியவர்கள் அவர் மாடர்ன் உடையில் எப்படி இருக்கிறார் என்பதை அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களைப் பாருங்கள்.

Advertisment

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டு நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவாக நடிப்பவர் நடிகை ரோஷினி ஹரிபிரியன். இவர் இந்த சீரியலில் சேலை அணிந்து மிகவும் எளிமையான தோற்றத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.

publive-image

பாரதி கண்ணம்மா சீரியல் பார்ப்பவர்கள் பலரின் மத்தியில் கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி ஹரிபிரியன் நிஜத்திலும் இப்படிதான் எளிமையாக இருப்பாரா? அவர் மாடர்ன் ஆடைகள் அணிய மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

publive-image

 

View this post on Instagram

 

A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)

கண்ணம்மா எப்போதும் சேலை மட்டும்தான் அணிவாரா மாடர்ன் உடையும் அணியும் அணிவார் என்று ரோஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் மாடர்ன் உடை அணிந்த அழகழகான போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் கண்ணம்மா ரோஷினி சீரியலில் பார்த்த மாதிரி இல்லை. போட்டோவில் ஸ்டைலிஷ்ஷாக இருக்கிறார் என்று சமூக ஊடகங்களில் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)

பாரதி கண்ணம்மா சீரியல் கண்ணம்மா ரோஷினி ஹரிபிரியன் வெளியிட்டுள்ள அவருடைய ஸ்டைலிஷ் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Vijay Tv Bharathi Kannamma Serial Roshini
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment