Advertisment

இவர்தான் இன்ஸ்டாகிராம் இலக்கியாவாம்! பிக் பாஸ் நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்

நடிகை ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான உடையில் நடனம் ஆடிய வீடியோ குறித்து ரசிகர்கள் அவரை இவர்தான் இன்ஸ்டாகிராம் இலக்கியாவாம் என்று கலாய்த்து வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
bigg boss fame actress reshma, actress reshma hot dress video, reshma viral video, பிக் பாஸ் புகழ் ரேஷ்மா, ரேஷ்மா வைரல் வீடியோ, ரேஷ்மா, ரேஷ்மா கவர்ச்சி வீடியோ, நெட்டிசன்கள் கம்மெண்ட்ஸ், reshma hot dress, viral video, hot dress, reshma video, netizens comments

பிக் பாஸ் புகழ் நடிகை ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான உடையில் நடனம் ஆடிய வீடியோ குறித்து ரசிகர்கள் அவரை இவர்தான் இன்ஸ்டாகிராம் இலக்கியாவாம் என்று கலாய்த்து வருகின்றனர்.

Advertisment

நடிகை ரேஷ்மா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டு பிரபலமானார். ரேஷ்மா வேலையினு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் நடிகர் சூரியுடன் இணைந்து நடித்த புஷ்பா புருஷன் கமெடி மூலம் அவர் ஏற்கெனவே மிகவும் பிரபலமாக இருந்தார்.

பிக் பாஸ் புகழ் ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவ்வாக செயல்பட்டு வந்தார். ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடைகளில் அழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். ரேஷ்மா வெளியிடும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் ரசிகர்கள் பலரும் லைக் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில் நடிகை ரேஷ்மா கவர்ச்சியான உடை அணிந்து நடனம் ஆடி அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிடார். அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ரேஷ்மா கவர்ச்சியான உடையில் நடனம் ஆடிய வீடியொவை இன்ஸ்டாகிராமில் பார்த்த நெட்டிசன்களும் ரசிகர்களும் இவர்தான் இன்ஸ்டாகிராம் இலக்கியாவாம் என்று கலாய்த்து வருகின்றனர். ரேஷ்மாவின் கவர்ச்சி வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலரும் கம்மெண்ட் செய்து வருவதால் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

டிக்டாக் மூலம் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் இலக்கியா. இவர் தற்போது சில படங்களிலும் நடித்து வருகிறார். அவரைப் போல, ரேஷ்மாவும் கவர்ச்சி வீடியோக்கள் புகைப்படங்களை வெளியிடுவதாக நெட்டிசன்கள் கலாத்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bigg Boss Tamil Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment