Advertisment

கொடூரமாக கொல்லப்பட்ட ஜூலி... நடந்தது என்ன?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
julie, ஜூலி

julie, ஜூலி

பிக் பாஸ் சீடன் ஒன் பிரபலமான ஜூலி நடித்திருக்கும் அம்மன் தாயி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த வெளியீட்டால் ஜூலி வெறியர்கள் குஷியில் உள்ளனர்.

Advertisment

அம்மன் தாயி படத்தில் கொல்லப்படும் ஜூலி:

பிக் பாஸ் நிகழ்ச்சியிக்கு பிறகு ஜூலி பல சிறிய பட்ஜெட் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதில் ஒன்றான அம்மன் தாயி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் தெய்வ அம்சம் கொண்ட அவரை வில்லன்கள் கொன்று விடுகிறார்கள். இறுதியில் அந்த வில்லன்களுக்கு எப்படி அழிவு ஏற்படுகிறது என்பதே கதையாக இருக்கலாம் என்று டீசரை பார்க்கும்போது தெரிகிறது.

மகேஸ்வரன் மற்றும் சந்திர ஹாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Julie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment