Advertisment

கமான் ஆர்மீஸ்.. ப்ளாக் டிரஸ்ஸில் உங்க ஓவியாவை இவ்வளவு அழகா பாத்திருக்கீங்களா?

பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஓவியாவின் நடிப்பில் 90 எம்.எல்., களவாணி 2, முனி 4: காஞ்சனா 3 ஆகிய படங்கள் வெளியாகின.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
oviya latest images

oviya latest images

Oviya's Latest Images : நடிகர் விமல் நடித்த ’களவாணி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா. சமீபத்தில் 90 எம்.எல் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. படங்களில் நடித்ததை விட, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், ரசிகர் பட்டாளத்தையும் பெற்றார் ஓவியா. அப்போது ரசிகர்கள் இணையத்தில் ‘ஓவியா ஆர்மி’ என்ற ரசிகர் குழுவையும் உருவாக்கியிருந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போது நடிகர் ஆரவுடன் ஏற்பட்ட காதலால் அந்நிகழ்ச்சியில் தொடர முடியாமல் வெளியேறினார்.

Advertisment

actress oviya latest images, oviya army நடிகை ஓவியா

அவ்வப்போது, ஓவியாவும், ஆரவ்வும் ஒன்றாக இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகும். பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஓவியாவின் நடிப்பில் 90 எம்.எல்., களவாணி 2, முனி 4: காஞ்சனா 3 ஆகிய படங்கள் வெளியாகின. இதில் காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. 90 படம் ரசிகர்களிடம் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

வானத்தை தொட்ட வெங்காய விலை. கவலையில் மக்கள்!

Oviya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment