Advertisment

எனக்கு ஒரு சட்டம் நிஷாவுக்கு ஒரு சட்டமா? கொதித்தெழுந்த அனிதா

சுவாரஸ்யம் குறைந்த நபராக அனிதா தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார்.

author-image
WebDesk
New Update
Bigg Boss 4 Tamil Vijay Tv Nisha Archana Aari Anita review Day 70

Bigg Boss 4 Tamil Vijay Tv Rio Anita

Bigg Boss Tamil 4 Promo: பிக் பாஸ் இல்லத்தில் புதிய மனிதா டாஸ்க் முடிவுக்கு வந்து விட்டது. இதனையடுத்து இதன் பெஸ்ட் மற்றும் சுவாரஸ்யத்தை குறைத்த நபர்களை தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. பெஸ்ட் பெர்ஃபாமராக நிஷா தேர்ந்தெடுக்கப்பட்டார். சுவாரஸ்யம் குறைந்த நபராக அனிதா தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார்.

Advertisment

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ’நிஷாக்கா பண்ண ஒரு விஷயத்துனால அர்ச்சனாக்கா அழுதாங்க, கேமே ஒரு நிமிஷம் டவுனாச்சு. அது உங்களுக்கு போரிங் ஆகலயா’ என அனிதா கேட்க, ‘அந்த ஐடியா கொடுத்தது நீ’ என்கிறார் ரியோ. ’அப்போ ஒரு விஷயத்த நிஷா அக்கா செஞ்சா அது உங்களுக்கு புடிக்கல, நான் செஞ்சா அது சுவாரஸ்யம் இல்ல, அப்படித்தான?’ என அனிதா கேட்க, ’புடிக்கலங்கறதுக்கும், போரிங்ன்னு சொல்றதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு’ என்கிறார் ரியோ. இப்படி காரசாரமான வாக்குவாதம் இருவருக்கும் இடையே நடைபெறுகிறது.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Bigg Boss Tamil Bigg Boss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment