Advertisment

ரோபோக்களாக மாறிய போட்டியாளர்கள்: கண்ணீர் விட்ட அர்ச்சனா

இன்றைய ப்ரோமோவில், 'புதிய மனிதா' என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது தெரிகிறது.

author-image
WebDesk
New Update
Bigg Boss 4 Tamil Vijay Tv Nisha Archana Aari Anita review Day 70

Bigg Boss 4 Tamil Vijay Tv Archana

Bigg Boss Tamil 4 Promo: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் டாஸ்க் வழங்கப்படும். அதில் அவர்களின் பெர்பார்மென்ஸைப் பொறுத்து லக்ஸுரி பட்ஜெட் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

Advertisment

அரசியல் பயணத்திற்கு முன்பு ’அண்ணாத்த’ படபிடிப்பில் தீவிரம் காட்டும் ரஜினி!

அந்த வகையில் இன்றைய ப்ரோமோவில், 'புதிய மனிதா' என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது தெரிகிறது. அதில் போட்டியாளர்கள் ரோபோக்கள் மற்றும் மனிதர்கள் என இரண்டு அணிகளாக பிரிய வேண்டும். ரோபோக்கள் தலைவராக அர்ச்சனா இருக்க, மனிதர்களின் தலைவராக பாலாஜி இருப்பார் என்கிறார் பிக் பாஸ்.

மனிதர்கள் டீம் இயந்திரங்களிடம் இருந்து மகிழ்ச்சி, கோபம், துக்கம் போன்ற உணர்வுகளை கொண்டு வர எல்லா விதமான முயற்சிகளையும் செய்ய வேண்டும். இதில் அர்ச்சனா முகத்தில் முட்டையை பூசிக்கொள்ள வைக்கின்றார் ஆரி. அப்போது அர்ச்சனா அழுகிறார்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Bigg Boss Tamil Bigg Boss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment