இதெல்லாம் பாலா கிட்ட கேக்க வேண்டிய கேள்வியாச்சே…

‘பாலா கிட்ட கேக்க வேண்டிய கேள்விகளை எல்லாம் ஏன், இவர் ஆஜித்திடம் கேட்டுட்டு இருக்காரு’

Bigg Boss Tamil 4 Promo Rio
Bigg Boss Tamil 4 Rio

Bigg Boss Tamil 4 Promo : பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியில், தற்போது கால் சென்டர் டாஸ்க் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் கேட்கும் கேள்விகள் போட்டியாளர்களிடையே பல பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது.  இந்நிலையில் இன்று ரியோ ஆஜித்துக்கு போன் செய்து பேசுகிறார்.

’வீட்ல எல்லாமே கேம், எல்லாமே strategy-ன்னு யாரு சொல்றது’ என ஆஜித்திடம் கேட்க, அதற்கு ‘பாலா சொல்றார்’ என பதில் சொல்கிறார் ஆஜித். “அனிதா, சனம் போன்றவர்கள் நாங்கள் அனைத்தையும் கேம் ஆக தான் பார்ப்போம் என சொல்லும் போது, அவர்களின் ஃப்ரெண்ட்ஷிப் அழகாக இருக்கிறது” என ரியோ சொல்ல, இதையெல்லாம் ஏன் ஆஜித்திடம் சொல்றாரு ரியோ என்ற கேள்வி எழுகிறது.

‘பாலா கிட்ட கேக்க வேண்டிய கேள்விகளை எல்லாம் ஏன், இவர் ஆஜித்திடம் கேட்டுட்டு இருக்காரு’ என்கிறார் ரம்யா.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil 4 promo rio balaji sanam anitha archana

Next Story
ஏமாற்றிய ரம்யா பாண்டியன், காப்பாற்றிய கேபி.. பிக் பாஸ் விமர்சனம்!Bigg Boss 4 Tamil Vijay Tv Aari Bala Sanam Gaby Som review Day 52
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com