Advertisment

Bigil Movie Review Release Updates : கடந்த 5 வருடங்களில் விஜய்யின் 'தி பெஸ்ட்' பிகில் - கொண்டாடும் ரசிகர்கள்

Bigil Review, Bigil FDFS Response Bigil ]Updates : ஏஜிஎஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் பிகில் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigil Movie Review Release Live Updates

Bigil Movie Review Release Live Updates

Bigil movie review updates : ஏஜிஎஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் பிகில் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பல்வேறு சர்ச்சைகளையும், சிக்கல்களையும் கடந்து பிகில் படத்தின் அதிகாலை காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Advertisment

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சந்திப்புக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவிக்கையில், "விடுமுறை தினங்களில் ஏற்கனவே சிறப்புக்காட்சிக்கு அனுமதி உள்ளது. இதனால் பிகில் திரைப்படத்திற்கு இன்று ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிறப்புக்காட்சிக்கு அரசு அனுமதித்த கட்டணத்தையே வாங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. சிறப்புக்காட்சிக்கான நிபந்தனைகளை பின்பற்றுவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்ததால் இன்று ஒருநாள் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது" என அவர் தெரிவித்தார்.

தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியாகவுள்ள பிகில் பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி தந்த முதல்வர், தமிழக அரசுக்கு நன்றி என ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிகில் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்தும், பிகில் குறித்த ரசிகர்களின் விமர்சனம் குறித்தும் காண பிரத்யேக லைவ் அப்டேட்ஸ் உங்களுக்காக இதோ,

Live Blog

Bigil Movie Review Release Updates, Bigil FDFS Response, Thalapathy Vijay Atlee AR Rahman, Archana Kalpathi : அட்லி, விஜய் கூட்டணியின் தரமான சம்பவம் பிகில் - கொண்டாடும் ரசிகர்கள்



























Highlights

    16:15 (IST)25 Oct 2019

    bigil telugu fans - கொண்டாடும் விஜய்யின் தெலுங்கு ரசிகர்கள்

    பிகில் வெற்றியை விஜய்யின் தெலுங்கு ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

    15:19 (IST)25 Oct 2019

    Bigil haters - இன்னும் எதிர்பார்க்குறோம் நண்பா

    பிகில் படம் குறித்து நெகட்டிவ் கருத்துகளை பதிவிட்டு வருபவர்களுக்காக ரசிகரின் பதிவு,

    14:56 (IST)25 Oct 2019

    bigil celebration - மனுஷன் செதுக்குறாப்ள நம்ம

    ரசிகர் ஒருவரின் ட்வீட்,

    14:19 (IST)25 Oct 2019

    Bigil review - பிகில் பெண்மையைப் போற்றும் படம்

    நடிகை அதுல்யா ரவி தனது ட்வீட்டில்,

    13:20 (IST)25 Oct 2019

    rayappan vijay bigil - ராயப்பன் கேரக்டர் தி பெஸ்ட்

    பிகில் படத்தில் தந்தை கேரக்டர் நடித்திருக்கும் விஜய்யின் ராயப்பன் கேரக்டரை தான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    12:51 (IST)25 Oct 2019

    bigil climax - இதுதான் பெஸ்ட் கிளைமேக்ஸ்

    பிகில் கிளைமேக்ஸ் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அதுவும், விஸ்வாசம் கிளைமாக்ஸ்-ஐ கோடிட்டு கம்பேர் செய்துள்ளனர்.

    12:27 (IST)25 Oct 2019

    Bigil Krishnagiri assault - விஜய் ரசிகர்கள் 30 பேர் கைது

    பிகில் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரியில் அதிகாலை காட்சி தாமதமானதாக கூறி, விஜய் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மீது கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். 

    இந்நிலையில், விஜய் ரசிகர்கள் 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    12:05 (IST)25 Oct 2019

    Bigil FDFS : எனது ஹீரோ விஜய்யன்னா - லோகேஷ் கனகராஜ்

    விஜய் =யை வைத்து அடுத்ததாக படம் இயக்கி வருபவர் லோகேஷ் கனகராஜ். பிகிலுக்கு போட்டியாக வெளியாகியுள்ள கைதி படத்தின் இயக்குனரும் கூட. அவர் தனது ட்வீட்டில்,

    12:03 (IST)25 Oct 2019

    bigil review - இதோ விஜய்யின் மற்றொரு வெறித்தன ரசிகன் ட்வீட்

    சாந்தனுவை போல நடிகர் சிபிராஜும் விஜய்யின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் தனது ட்வீட்டில்,

    11:55 (IST)25 Oct 2019

    bigil rohini silver screen - பிகில் ரோகிணி தியேட்டர் கொண்டாட்டம்

    பிகில் படத்தை, சென்னை ரோகிணி தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடிய காட்சி

    publive-image

    publive-image

    publive-image

    publive-image

    publive-image

    11:40 (IST)25 Oct 2019

    bigil krishnagiri release issue : திரைப்படம் வெளியிட தாமதமானதால் ரசிகர்கள் கோபம்

    கிருஷ்ணகிரி: பிகில் திரைப்படம் வெளியிட தாமதமானதால் ரசிகர்கள் கோபம். கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் இருந்த கடைகளின் பேனர்கள் உடைப்பு. அதிரடிப்படை போலீசார் குவிப்பு. இரவு நேரம் என்பதால் கற்களை கொண்டு தாக்குதல்.

    11:19 (IST)25 Oct 2019

    bigil review - டபுல்சைட் பிகில் விமர்சனம்

    பிகில் விமர்சனம் குறித்து இரு வகையான கருத்துகள் வருகிறது. பலர் நன்றாக இருக்கிறது என்றும், சிலர் மிக மிக சுமாரான படம் என்றும் ட்வீட் செய்து வருகின்றனர். எது எப்படியோ, 3 நாட்களுக்கு பிகில் சத்தம் விண்ணைப் பிளக்கும் என்பது உறுதி.

    10:42 (IST)25 Oct 2019

    bigil - தனி ஒருவனாக அந்தர் காட்டியிருக்கும் விஜய்

    பிகில் திரைப்படத்தில் சில மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், அனைவரும் ஒரு சேர கூறுவது, விஜய் தனி ஆளாக படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார் என்பதே. 

    10:29 (IST)25 Oct 2019

    bigil review - பிகில் சத்தம் கேரளாவில் அதிர்ந்ததா?

    கேரளாவில் பிகில் எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லை என்று கூறப்படுகிறது. 

    10:08 (IST)25 Oct 2019

    Bigil fdfs Review - என்னய்யா இப்படி சொல்லிபுட்ட

    09:43 (IST)25 Oct 2019

    bigil review - ஒருவார்த்தையில் சொல்லணும்னா

    ஒருவார்த்தையில் பிகில் பற்றி சொல்லணும்னா, வெறித்தனம்

    09:28 (IST)25 Oct 2019

    Bigil Public Review : பிகில் விமர்சனம் - தளபதி தான் படத்தை காப்பாத்துறார்

    பிகில் படத்தின் விமர்சனம் குறித்து ரசிகர்கள் கருத்து,

    09:25 (IST)25 Oct 2019

    Bigil Rayappan - ராயப்பன் தான் பெஸ்ட்

    படம் பார்த்த அனைவரும் உச்சரிக்கும் ஒரே பெயர் ராயப்பன்,

    09:13 (IST)25 Oct 2019

    shanthanu buddy on bigil - பிகில் குறித்து விஜய் வெறியன்

    விஜய்யின் தீவிர ரசிகராக தன்னை எப்போதும் முன்னிலைப்படுத்துபவர் நடிகர் ஷாந்தனு. அவர் தனது ட்வீட்டில்,

    09:11 (IST)25 Oct 2019

    Bigil 2nd Half Review - பிகிலே......

    பிகில் இரண்டாம் பாதி விமர்சனம் குறித்து பிரபல யூடியூப் சினிமா விமர்சகர் பிரஷாந்த் பதிவு,

    09:04 (IST)25 Oct 2019

    bigil movie review - அட்லி படங்களில் மிகச் சிறந்த முதல் பாதி

    பிகில் படத்தின் முதல் பாதி குறித்து பிரபல சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா ட்வீட்,

    08:53 (IST)25 Oct 2019

    bigil review : விஜய்யின் பெஸ்ட் இன்ட்ரோ

    விஜய்யின் சமீபத்திய படங்களில் சிறந்த இன்ட்ரோ காட்சி பிகில் தான் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

    08:51 (IST)25 Oct 2019

    Bigil 1st Half Review - முதல் பாதி சரவெடி

    பிகில் படத்தின் முதல் பாதி காதல்,  செண்டிமெண்ட், ஆக்ஷன் கலந்த அதிரடி போர்ஷன் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் ட்வீட்டாக உள்ளது. 

    08:48 (IST)25 Oct 2019

    Bigil Review : பிகிலை கொண்டாடும் ரசிகர்கள்

    பிகில் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழகத்தில் அதிகாலைக் காட்சிகளுக்கு முண்டியடித்த ரசிகர்கள், தியேட்டர்கள் அதிர படத்தை ரசித்தனர். விஜய்யின் என்ட்ரிக்கு காது ஜவ்வுகள் கிழிந்துவிட்டது.

    Bigil Movie Review Release Updates :

    விஜய் படங்கள் திரைக்கு வரும்போதெல்லாம் எதிர்ப்புகளை சந்திப்பது வழக்கமாகி விட்டது. 2012-ல் திரைக்கு வந்த துப்பாக்கி படத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை தவறாக சித்தரித்து இருந்ததாக சர்ச்சை கிளம்பியது. 2013-ல் வெளியான தலைவா படத்தில் கதை சம்பந்தமாக வழக்கு தொடரப்பட்டது.

    அந்த படத்தில் இடம் பெற்ற ‘டைம் டூ லீடு’ என்ற வாசகத்துக்கும் பிரச்சினை கிளம்பியது. 2014-ல் வெளியான கத்தி திரைப்படத்தை இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் தயாரித்ததாக எதிர்ப்புகள் கிளம்பின. படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்று போராட்டங்களும் நடந்தன. கதை திருட்டு வழக்கும் தொடரப்பட்டது.

    2017-ல் வெளியான மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி. வரிக்கு எதிரான வசனம் இருந்ததால் பிரச்சினையில் சிக்கியது. 2018-ம் ஆண்டு வெளியான சர்கார் படத்தில் அரசின் இலவச திட்டங்களை கேலி செய்யும் காட்சிகள் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பின. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யவும் முயற்சிகள் நடந்தது.

    பின்னர் சர்ச்சை காட்சிகளை நீக்கி விட்டு படத்தை திரைக்கு கொண்டு வந்தனர். இப்போது பிகில் படமும் கதை திருட்டு வழக்கில் சிக்கி உள்ளது. சிறப்பு காட்சிகளுக்கும் அரசு தடை விதித்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், “பூ விற்பவரை பட்டாசு விற்கும் வேலையில் அமர்த்தினால் ஏற்படும் சங்கடங்களை உதாரணமாக சொல்லி பொறுப்பில் யாரை உட்கார வைக்க வேண்டும் என்று விஜய் பேசி இருந்தார். பேனர் கலாசாரத்தையும் விமர்சித்தார். தடைகளை தாண்டி பிகில் இன்று திரைக்கு வந்துள்ளது.

    விஜய்யின் முந்தைய சந்திரலேகா, பிரியமானவளே, ஷாஜகான், பகவதி, திருமலை, சிவகாசி, அழகிய தமிழ் மகன், வேலாயுதம், துப்பாக்கி, கத்தி, மெர்சல், சர்கார் ஆகிய படங்களும் தீபாவளிக்கே திரைக்கு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    Actor Vijay
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment