‘பில்லா பாண்டி’ படத்தின் புகைப்பட ஆல்பம்

‘பில்லா பாண்டி’ படத்தில், அஜித் ரசிகராக நடித்துள்ளார் ஆர்.கே.சுரேஷ். அஜித் ரசிகர்களுக்கு இந்தப் படம் நல்ல விருந்தாக அமையும் என்கிறார்கள்.

By: Published: November 4, 2017, 1:34:01 PM

சரவண ஷக்தி இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ் நடித்துவரும் படம் ‘பில்லா பாண்டி’. ‘மேயாத மான்’ படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜா, இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். சாந்தினி, தம்பி ராமையா, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலி முருகன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

‘பில்லா பாண்டி’ படத்தில், அஜித் ரசிகராக நடித்துள்ளார் ஆர்.கே.சுரேஷ். அஜித் ரசிகர்களுக்கு இந்தப் படம் நல்ல விருந்தாக அமையும் என்கிறார்கள். விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு நடப்பதுடன், பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்யவும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Billa pandi movie stills

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X