Advertisment

’ரஜினி, அக்‌ஷய், மகேஷ் பாபு, நயன்தாரா’ - விளக்கேற்றிய பிரபலங்கள்!

விளக்கேற்றிய பிரபலங்களின் புகைப்பட தொகுப்பு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
celebrities lights candles (1)

celebrities lights candles (1)

Celebrities Light Candles : நேற்றிரவு 9 மணி முதல் 9.09 வரை அதாவது 9 நிமிடங்கள் மின் விளக்கை அணைத்து விட்டு, அகல் விளக்கு அல்லது டார்ச் லைட்டை அடிக்க சொல்லியிருந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. இந்நிலையில் விளக்கேற்றிய பிரபலங்களின் படங்களை இங்கே பதிவிடுகிறோம்.

Advertisment

Rajinikanth மனைவி லதாவுடன் கையில் கேண்டிலை ஏந்தியவாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Akshay Kumar ரஜினிக்கு வில்லனாக 2.0 படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்.

Allu Arjun குடும்பத்தினருடன் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன்

Mahesh Babu விளக்கை ஏந்தியிருக்கும் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு

Virat Kohli, Anushka Sharma இந்திய அணியின் கேப்டன் கோலியும், அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும்...

Deepika Padukone தீபிகா படுகோனே ஏற்றிய விளக்கு தான் இது...

Nayanthara கையில் விளக்குடன் நயன்தாரா

Tamannaah bhatia பெற்றோருடன் விளக்கேற்றும் தமன்னா

Pooja Hegde விளக்கேற்றிய பூஜா ஹெக்டே.

Kajal Agarwal இது காஜல் ஏற்றிய விளக்கு

Nikki galrani விளக்குடன் நிக்கி கல்ராணி

Raashi Khanna விளக்கேற்றிய ராஷி கண்ணா.

 

Rajinikanth Nayanthara Mahesh Babu Kajal Agarwal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment