Advertisment

இளமை துள்ளலுடன் 80’ஸ் நடிகைகளுடன் நடனம்: சிரஞ்சீவி வெளியிட்ட வீடியோ

80’ஸ் நட்சத்திரங்களின் ஒன்று கூடல் 2019-ம் ஆண்டில் சிரஞ்சீவி வீட்டில் நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தான் இது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Actress Kushboo, Kushboo dance with Chiranjeevi, Kushboo mass dance in 80s starred reunion, 1980s cinema stars reunion, 80-கள் நடிர்கள் சந்திப்பு, குஷ்பு மாஸ் டான்ஸ், சிரஞ்சீவியுடன் குஷ்பு மாஸ் டான்ஸ், ஹே பாப்பா ஹே பாப்பா, Kushboo mass dance with chiranjeevi, 1980s south indian cinema stars reunion, south indian cinema stars, Chiranjeevi, Nagarjuna, Kushboo, Mohanlal, Radhika, Suhasini

Chiranjeevi : மெகாஸ்டார் சிரஞ்சீவி சமீபத்தில் சமூக ஊடகமான ட்விட்டரில் இணைந்தார். பற்றி எரியும் கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் மிகவும் சுறுசுறுப்பாகிவிட்டார். அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மம்முட்டி, மோகன் லால், ரன்பீர் கபூர் மற்றும் பலர் நடித்த 'ஃபேமிலி' என்ற குறும்படத்தில் நடித்து கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதோடு கொரோனா வைரஸ் நிவாரண நிதிகளுக்கு பெரும் தொகையையும் வழங்கினார்.

Advertisment

Corona Updates Live : இந்தியாவில் 42 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா தொற்று

சிரஞ்சீவி தனது ரசிகர்களுக்கு ட்விட்டரில் பெரும் விருந்து ஒன்றை அளித்துள்ளார். அதாவது ஜெயசுதா, ராதா, குஷ்பு, ஜெயபிரதா, சுஹாசினி, ராதிகா மற்றும் லிஸி உள்ளிட்ட எண்பதுகளின் முன்னணி ஹீரோயின்களுடன் அவர் நடனமாடும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். மோகன் லால், சுரேஷ், பிரபு, மோகன், பானுச்சந்தர், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட 80’ஸ் நட்சத்திரங்களின் ஒன்று கூடல் 2019-ம் ஆண்டில் சிரஞ்சீவி வீட்டில் நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தான் இது.

4 மணி வரை வங்கிகள் செயல்படும்: ஆனால் ஈஸியாக பணம் எடுக்க முடியாது

சுஹாசினி, ராதா, குஷ்பு, ஜெயப்பிரதா உள்ளிட்டோர் பயங்கர எனெர்ஜியுடன் சிரஞ்சீவியுடன் நடடனமாடி மகிழ்கிறார்கள். அந்த வீடியோ தற்போது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”   

Chiranjeevi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment