Chithi 2 Actress Dharshna Latest Photoshoot : ராதிகா இல்லாமலும் பரபரப்பாக நகரும் சித்தி 2 சீரியலுக்கு காரணம், அதில் நடிக்கும் நடிகர்கள்தான். அதிலும், இக்கதையின் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் தர்ஷனாவிற்கு ஏராளாமான ரசிகர்களை உள்ளனர். அடிப்படையில் ஃபேஷன் டிசைனரான இவர், விதவிதமான உடைகளில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இங்கே!
Advertisment
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil