வித விதமான உடை… வித்யாசமான போஸ்… ப்ரீத்தியின் க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ்…

chithi 2 serial venba: தன்னுடைய அழகான நடிப்பினாலும் கியூட்டான எக்ஸ்பிரஸ்னாலும் ரசிகர்களை கட்டி இழுத்து வைத்திருக்கிறார் வெண்பா.

சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியலில் வெண்பா என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ப்ரீத்தி சர்மா. முதன் முதலில் ‘கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் நுழைந்தார் ப்ரீத்தி.அந்த நிகழ்ச்சிக்கு பிறகு கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான திருமணம் சீரியல் மூலம் பிரபலமடைந்தார். தற்போது சித்தி 2 சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியலில் பிஸியாக இருந்தாலும் அவ்வபோது போட்டோ ஷூட் நடித்தி இன்ஸ்டாவில் விதவிதமான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chithi 2 serial actress venba photoshoot goes viral

Next Story
அடுத்தடுத்து 3 படங்கள்… அஸ்வினுக்கு சப்போர்ட் விஜய் மேனேஜர்?cook with comali actor ashwin, actor ashwin gets chance to act 3 movies continuosly, traidant arts, குக் வித் கோமாளி, குக் வித் கோமாளி சீசன் 2, அஸ்வின், அஸ்வினுக்கு அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்க வாய்ப்பு, விஜய் மேனேஜர், tamil cinema news, vijay manager, kollywood news, vijay tv, cook with comali season 2
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com